2-குளோரோ-6-புளோரோதொலுயீன்
வேதிச் சேர்மம்
2-குளோரோ-6-புளோரோதொலுயீன் (2-Chloro-6-fluorotoluene) என்பது C7H6ClF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தொலுயீனின் ஆலசனேற்ற வழிப்பெறுதியான இச்சேர்மம் பல்வேறு கரிமத் தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலையாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோ-3-புளோரோ-2-மெத்தில்பென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
443-83-4 | |
ChemSpider | 9545 |
EC number | 207-141-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9933 |
| |
பண்புகள் | |
C7H6ClF | |
வாய்ப்பாட்டு எடை | 144.57 g·mol−1 |
கொதிநிலை | 154–156 ° செல்சியசு (309–313 °பாரங்கீட்டு) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302, H312, H315, H332, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P302+352, P303+361+353, P304+340 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 46 °C (115 °F) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகு2-குளோரோ-6-புளோரோதொலுயீன் சேர்மம் 2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் 2-குளோரோ-6-புளோரோதொலுயீனுடன் ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யப்பட்டு 2-குளோரோ-6-புளோரோபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது.[2]
4-குளோரோ-1ஐ-இண்டசோல் தயாரிப்பிற்கும் இச்சேர்மம் பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Meng, Ge; Yang, Tao; Liu, Yang (2011). "An Improved Preparation of 4-Chloro-1 H -indazole" (in en). Organic Preparations and Procedures International 43 (4): 354–359. doi:10.1080/00304948.2011.594005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-4948. http://www.tandfonline.com/doi/abs/10.1080/00304948.2011.594005.
- ↑ 2.0 2.1 Bunnett, J. F.; Miles, J. H.; Nahabedian, K. V. (1961). "Kinetics and Mechanism of the Alkali Cleavage of 2,6-Dihalobenzaldehydes 1" (in en). Journal of the American Chemical Society 83 (11): 2512–2516. doi:10.1021/ja01472a022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01472a022.