2-பென்டனால்
2-பென்டனால் (2-pentanol) என்பது C5H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பென்டன்-2-ஆல் என்ற ஐயுபிஏசி முறை பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மற்ற வேதிப்பொருட்கள் தயாரிக்கையில் ஒரு இடைநிலைப் பொருளாக இது உருவாகிறது. கரைப்பானாக பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்காக விற்கப்படும் அமைல் ஆல்ககால் கலவைகளில் பகுதிப்பொருளாக இது காணப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டன்-2-ஆல் | |
வேறு பெயர்கள்
2-பென்டனால்
இரண்டாம்நிலை-அமைல் ஆல்ககால் | |
இனங்காட்டிகள் | |
6032-29-7 | |
ChEBI | CHEBI:77518 |
ChEMBL | ChEMBL45065 |
ChemSpider | 21011 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22386 |
| |
UNII | 04G7050365 |
பண்புகள் | |
C5H12O | |
வாய்ப்பாட்டு எடை | 88.148 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.812 கி/செ.மீ3 |
உருகுநிலை | −73 °C (−99 °F; 200 K) |
கொதிநிலை | 119.3 °C (246.7 °F; 392.4 K) |
45 கி/லி | |
கரைதிறன் | soluble in எத்தனால், டை எத்தில் ஈதர், கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோபார்ம் |
ஆவியமுக்கம் | 0.804 கிலோபாசுகல் |
-69.1·10−6 செ.மீ3/மோல் | |
பிசுக்குமை | 3.470 மெகா பாசுகல் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-365.2 கியூ·மோல்−1 (திரவம்) -311.0 கியூ·மோல்−1 (வாயு) |
வெப்பக் கொண்மை, C | 2.716 யூ·கி−1·K−1 (திரவம்) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 34 °C (93 °F; 307 K) |
Autoignition
temperature |
343 °C (649 °F; 616 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1.2–9% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வளிம நிறமாலை வரைவு-பொருண்மை நிறமாலை வரைவுகளின் மூலம் புதிய வாழைப்பழங்களில் 14.26±2.63 பகுதிகள்/மில்லியன் அளவில் 2-பென்டனால் இருப்பு அறியப்பட்டது.
தயாரிப்பு
தொகுபென்டீனை நீரேற்ற வினைக்கு உட்படுத்தி பெருமளவில் 2-பென்டனால் தயாரிக்க இயலும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–454, 5–42, 6–188, 8–102, 15–23, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2