2-மெத்தில்தயோபீன்
வேதிச் சேர்மம்
2-மெத்தில்தயோபீன் (2-Methylthiophene) என்பது CH3C4H3S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமக் கந்தகச் சேர்மம் என்று இது வகைபடுத்தப்படுகிறது. நிறமற்ற 2-மெத்தில்தயோபீன் தீப்பற்றி எரியக்கூடிய ஒரு நீர்மமாகும். தயோபீன்-2-கார்பாக்சால்டிகைடை உல்ப் கிசுனர் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி 2-மெத்தில்தயோபீன் உற்பத்தி செய்யப்படுகிறது[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
மெத்தில்தயோல்
| |
இனங்காட்டிகள் | |
554-14-3 | |
ChemSpider | 21168808 |
EC number | 209-063-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11126 |
| |
UNII | 7115JAP77A |
பண்புகள் | |
C5H6S | |
வாய்ப்பாட்டு எடை | 98.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.0168 கி/செ.மீ3 |
உருகுநிலை | −63.4 °C (−82.1 °F; 209.8 K) |
கொதிநிலை | 112.6 °C (234.7 °F; 385.8 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H302, H312, H332 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ King, Wm. J.; Nord, F. F. (1949). "Thiophene Series. V. Wolff-Kishner Reductions". Journal of Organic Chemistry 14: 638-42. doi:10.1021/jo01156a016.