2-மெத்தில்நாப்தலீன்
2-மெத்தில்நாப்தலீன் (2-Methylnaphthalene) என்பது C11H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்நாப்தலீன் | |
வேறு பெயர்கள்
β-மெத்தில்நாப்தலீன்
| |
இனங்காட்டிகள் | |
91-57-6 | |
ChemSpider | 6788 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7055 |
| |
UNII | S8MCX3C16H |
பண்புகள் | |
C11H10 | |
வாய்ப்பாட்டு எடை | 142.20 g·mol−1 |
-102.6·10−6 cm3/mol | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதியன்று, பிரபஞ்சத்தில் உள்ள 2-மெத்தில்நாப்தலீன் உட்பட பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் சேர்மங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒரு தரவுத்தளத்தை நாசா நிறுவனம் அறிவித்தது.[1][2] நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிரபஞ்சத்தில் உள்ள கார்பனில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பல்வளைய ஐதரோகார்பன்கள் உயிர் உருவாக்கத்திற்கான சாத்தியமான தொடக்கப் பொருட்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.[1] பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு காரணமாகக் கருதப்படும் பெரு வெடிப்பிற்கு பின்னர் விரைவில் பல்வளைய ஐதரோகார்பன்கள் உருவானதாகத் தெரிகிறது. இவை பிரபஞ்சத்தில் ஏராளமாக உள்ளன.[3][4][5] மேலும் இவை புதிய நட்சத்திரங்கள் மற்றும் புறக்கோள்களுடன் தொடர்புடையவையாகவும் உள்ளன.[1]
பல நொதிகள் காற்றில்லா நிலைகளில் 2-மெத்தில்நாப்தலீனை மக்கச் செய்கின்றன.[6][7]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Hoover, Rachel (February 21, 2014). "Need to Track Organic Nano-Particles Across the Universe? NASA's Got an App for That". NASA. Archived from the original on மே 10, 2020. பார்க்கப்பட்ட நாள் February 22, 2014.
- ↑ Staff (October 29, 2013). "PAH IR Spectral Database". NASA. பார்க்கப்பட்ட நாள் March 12, 2014.
- ↑ Carey, Bjorn (October 18, 2005). "Life's Building Blocks 'Abundant in Space'". Space.com. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
- ↑ Hudgins, Douglas M.; Bauschlicher Jr, Charles W.; Allamandola, L. J. (October 10, 2005). "Variations in the Peak Position of the 6.2 μm Interstellar Emission Feature: A Tracer of N in the Interstellar Polycyclic Aromatic Hydrocarbon Population". Astrophysical Journal 632: 316–332. doi:10.1086/432495.
- ↑ Allamandola, Louis; et al. (April 13, 2011). "Cosmic Distribution of Chemical Complexity". NASA. Archived from the original on February 27, 2014. பார்க்கப்பட்ட நாள் March 3, 2014.
- ↑ Meckenstock, Rainer U.; Manfred Böhm (2004), "Anaerobic degradation of polycyclic aromatic hydrocarbons", FEMS Microbiology Ecology, 49 (12): 27–36, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/j.femsec.2004.02.019
- ↑ Annweiler, Eva; Arne Materna (2000), "Anaerobic Degradation of 2-Methylnaphthalene by a Sulfate-Reducing Enrichment Culture", FEMS Microbiology Ecology, 66 (12): 5329–5333, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1128/AEM.66.12.5329-5333.2000, PMC 92464, PMID 11097910