2-மெத்தில்பெண்டேன்
2-மெத்தில்பெண்டேன் (2-Methylpentane) என்பது C6H14 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோயெக்சேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பெண்டேன் சங்கிலியில் மெத்தில் குழுவானது இரண்டாவது கார்பன் அணுவுடன் பிணைக்கப்பட்டுள்ள 2-மெத்தில்பெண்டேன் எக்சேனின் கட்டமைப்பு மாற்றியம் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பெண்டேன்[2]
| |||
வேறு பெயர்கள்
ஐசோயெக்சேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
107-83-5 | |||
Beilstein Reference
|
1730735 | ||
ChEBI | CHEBI:88374 | ||
ChEMBL | ChEMBL30909 | ||
ChemSpider | 7604 | ||
EC number | 203-523-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | 2-மெத்தில்பெண்டேன் | ||
பப்கெம் | 7892 | ||
வே.ந.வி.ப எண் | SA2985000 | ||
| |||
UNII | 49IB0U6MLD | ||
UN number | 1208 | ||
பண்புகள் | |||
C6H14 | |||
வாய்ப்பாட்டு எடை | 86.18 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 653 மி.கி மி.லி−1 | ||
உருகுநிலை | −160 முதல் −146 °C; −256 முதல் −231 °F; 113 முதல் 127 K | ||
கொதிநிலை | 60 முதல் 62 °C; 140 முதல் 143 °F; 333 முதல் 335 K | ||
மட. P | 3.608 | ||
ஆவியமுக்கம் | 46.7 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்) | ||
-75.26•10−6 செ.மீ3/ மோல் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.371 | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−205.3–−203.3 கிலோயூல் மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
290.58 யூல் கெல்வின்−1 மோல் −1 | ||
வெப்பக் கொண்மை, C | 194.19 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H225, H304, H315, H336, H411 | |||
P210, P261, P273, P301+310, P331 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | −7 °C (19 °F; 266 K) | ||
Autoignition
temperature |
306 °C (583 °F; 579 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 1.2–7% | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
none[3] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ed.). Boca Raton, Florida: CRC Press. p. 3-364. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1439820773.
- ↑ "2-methylpentane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
- ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards #0323". National Institute for Occupational Safety and Health (NIOSH).