2-மெத்தில்யெப்டேன்
2-மெத்தில்யெப்டேன் (2-Methylheptane) என்பது (CH3)2CH(CH2)4CH3 அல்லது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற, நெடியற்ற இந்நீர்மம் ஆக்டேனின் பக்கச் சங்கிலியுள்ள ஒரு மாற்றியமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்யெப்டேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
592-27-8 | |
Beilstein Reference
|
1696862 |
ChEBI | CHEBI:88849 |
ChemSpider | 11106 |
EC number | 209-747-9 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11594 |
| |
UN number | 1262 |
பண்புகள் | |
C8H18 | |
வாய்ப்பாட்டு எடை | 114.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 698 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −112 முதல் −108 °C; −170 முதல் −163 °F; 161 முதல் 165 K |
கொதிநிலை | 116.8 முதல் 118.4 °C; 242.2 முதல் 245.0 °F; 389.9 முதல் 391.5 K |
ஆவியமுக்கம் | 5.3 கிலோபாசுக்கல் (37.7 °செல்சியசில்) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.395–1.396 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−256.5–−253.9 கிலோயூல் மோல் −1 |
Std enthalpy of combustion ΔcH |
−5466.7–−5464.3 கிலோ யூல் மோல் −1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
356.39 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 252.00 யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304, H315, H336, H410 | |
P210, P261, P273, P301+310, P331 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 4.4 °C (39.9 °F; 277.5 K) |
வெடிபொருள் வரம்புகள் | 0.98–?% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-METHYLHEPTANE - Compound Summary". PubChem Compound. National Center for Biotechnology Information. 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.