2008 அகர்தலா குண்டுவெடிப்புகள்
2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் என்பது 2008இல் அக்டோபர் 1ஆம் தேதி திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த தீவிரவாத தாக்குதல். இச்சம்பவத்தில் 45 நிமிடங்களில் ஐந்து குண்டுகள் வெடித்து குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். ஒரே வாரத்தில் இந்தியாவில் இதுவே நான்காம் குண்டுவெடிப்பு நிகழ்வு. இந்திய காவல்துறை ஹூஜி தீவிரவாத அமைப்பை சந்தேகப்படுகிறது.
1 அக்டோபர் 2008 அகர்தலா குண்டுவெடிப்புகள் | |
---|---|
இடம் | அகர்தலா |
ஆள்கூறுகள் | 23°30′N 91°10′E / 23.5°N 91.16°E |
நாள் | அக்டோபர் 1 2008 21:30 (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+05:30) |
தாக்குதல் வகை | 5 தொடர் குண்டுவெடிப்புகள்[1] |
ஆயுதம் | குண்டுகள் |
இறப்பு(கள்) | 4[2][3] |
காயமடைந்தோர் | 76[2][3]-100[4][5] |
தாக்கியதாக சந்தேகிக்கப்படுவோர் | ஹூஜி, இந்திய முஜாஹிதீன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sen, Arijit (2008-10-02). "Agartala on terror map as 5 blasts rock city". சிஎன்என்-ஐபிஎன். http://www.ibnlive.com/news/agartala-on-terror-map-as-5-blasts-rock-city--pics/74824-3.html. பார்த்த நாள்: 2008-10-02.
- ↑ 2.0 2.1 Bhaumik, Subir (2008-10-01). "Blasts 'kill four' in India state". BBC News. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7647192.stm. பார்த்த நாள்: 2008-10-01.
- ↑ 3.0 3.1 "Blasts in India kill at least 2; 100 injured". International Herald Tribune. 1 October 2008. http://www.iht.com/articles/ap/2008/10/01/asia/AS-India-Blasts.php. பார்த்த நாள்: 1 October 2008.
- ↑ "Blasts in India kill at least 2; 100 injured". International Herald Tribune. 2008-10-01 இம் மூலத்தில் இருந்து 2008-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081004070457/http://www.iht.com/articles/ap/2008/10/01/asia/AS-India-Blasts.php. பார்த்த நாள்: 2008-10-01.
- ↑ Syed Sajjad Ali (2008-10-01). "Two killed, 100 injured in Tripura blasts". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 2009-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090101084614/http://www.hindustantimes.com/StoryPage/StoryPage.aspx?sectionName=&id=9dbd083c-dbc9-47cf-a23d-42eff704846b&&Headline=2+killed%2C+100+injured+in+Tripura+blasts. பார்த்த நாள்: 2008-10-02.