2011 ஏஜி5
சிறுகோள்
2011 ஏஜி5 (2011 AG5) என அழைக்கப்படுவது புவிக்கு அருகாக வந்துகொண்டிருக்கும் தூசுத் துகள்களைக் கொண்ட சிறுகோள் ஆகும்.[2] இது 140 மீட்டர்கள் (460 அடி) விட்டங் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது [3]. ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டவாறு 2040 ஆம் ஆண்டு இது புவியுடன் மோதும் என்ற கருத்தை நாசா பின்வாங்கிக் கொண்டது. ஆதலால் இது புவிக்கு அருகாக வரும் வான்கற்கள் பற்றி தன்னியக்கமாக ஆய்வுசெய்யும் சென்றி கண்காணிப்பகத்தின் இடர்ப்பட்டியலில் இருந்து 21 டிசம்பர் 2012இல் அகற்றப்பட்டது.[4] இது புவியில் இருந்து 890,000 கிலோமீட்டர் தூரத்தில் புவியைக் கடந்துசெல்லும் என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
2011 AG5 விண்கல் புவி- சந்திரனை 2040 பெப்பிரவரியில் கடக்கும் ஒழுக்கு. புவி நீலப்புள்ளி, சந்திரனின் ஒழுக்கு நரை நிறத்தில், 2011 ஏஜி5 பாதை பச்சை நிறத்தில் |
|
கண்டுபிடிப்பு[1]
| |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | Mt. Lemmon Survey (G96) 1.5-m reflector |
கண்டுபிடிப்பு நாள் | 8 சனவரி 2011 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 2011 AG5 |
சிறு கோள் பகுப்பு |
பூமிக்கிக் கிட்டவாகவுள்ள அப்பல்லோ சிறுகோள்கள், Potentially hazardous object[2] |
காலகட்டம்2012-மார்ச்-14 (Uncertainty=1)[2] |
|
சூரிய சேய்மை நிலை | 1.989 வாஅ (Q) |
சூரிய அண்மை நிலை | 0.8723 AU (q) |
அரைப்பேரச்சு | 1.430 AU (a) |
மையத்தொலைத்தகவு | 0.3902 |
சுற்றுப்பாதை வேகம் | 1.71 yr |
சராசரி பிறழ்வு | 204.8° (M) |
சாய்வு | 3.680° |
Longitude of ascending node | 135.7° |
Argument of perihelion | 53.48° |
சிறப்பியல்பு
| |
பரிமாணங்கள் | ~140 மீட்டர்[3] |
நிறை | 4×109 கிகி (assumed)[3] |
அடர்த்தி | தெரியவில்லை |
விண்மீன் ஒளிர்மை | 21.85[2] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "MPEC 2011-A31 : 2011 AG5". IAU Minor Planet Center. 2011-01-09. பார்க்கப்பட்ட நாள் 2011-10-17. (K11A05G)
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "JPL Small-Body Database Browser: (2011 AG5)". Jet Propulsion Laboratory. 27 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2012.
- ↑ 3.0 3.1 3.2 "Earth Impact Risk Summary: 2011 AG5". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2012-11-15. பார்க்கப்பட்ட நாள் 2012-12-12.
- ↑ "Date/Time Removed". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2002-06-02. பார்க்கப்பட்ட நாள் 2012-12-21.