2011 தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்
தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் | |
---|---|
நடத்திய நகரம் | அம்பாந்தோட்டை, இலங்கை |
குறிக்கோள் வசனம் | "Our sun to shine on you" |
பங்கெடுத்த நாடுகள் | 8 |
பங்கெடுத்த வீரர்கள் | 359[1] |
நிகழ்வுகள் | 26 in 10 விளையாட்டு |
துவக்க விழா | 8 அக்டோபர் |
நிறைவு விழா | 14 அக்டோபர் |
திறந்து வைத்தவர் | இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச |
முதன்மை அரங்கம் | அம்பாந்தோட்டை கடற்கரை ஆடுகளம் |
முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி இலங்கை அம்பாந்தோட்டையில் செப்டம்பர் 8 2011 தொடக்கம் செப்டம்பர் 14 2011 வரை அம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெற்றது.[1]
சின்னம் வெளியீடு
தொகுவிளையாட்டின் சின்னம் 2011 சனவரி 20 அன்று வெளியிடப்பட்டது.[2]
பங்கேற்ற நாடுகள்
தொகுபங்கேற்ற விளையாட்டுவீரர்கள்
தொகு400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள்
நடைபெற்ற போட்டிகள்
தொகு- கடற்கரை உதைபந்து
- நீச்சல்
- கூடைப்பந்து
- வலைபந்து
- கபடி
- முக்கோண கடற் கரைப் போட்டி
- கரப்பந்தாட்டம்
- படகோட்டம்
- ஆணழகன் போட்டி
- குதிரை ஓட்டப் போட்டி
பதக்க விபரங்கள்
தொகு- இந்தியா - 11 தங்கம், 09 வெள்ளி, 07 வெண்கலம்
27 பதக்கங்களை பெற்று முதல் இடத்தினைப் பெற்றது
- இலங்கை - 09 தங்கம், 10 வெள்ளி, 09 வெண்கலம்
28 பதக்கங்களைக் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றது
- பாக்கித்தான் - 05 தங்கம் 02 வெள்ளி 04 வெண்கலம்
11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்றது
- நேபாளம் - 01 தங்கம், 02 வெள்ளி, 05 வெண்கலம்
- வங்காளதேசம் - 01 தங்கம், 01 வெள்ளி, 01 வெண்கலம்
- மாலைதீவு - 01 வெள்ளி, 02 வெண்கலம்
- ஆப்கானித்தான் - 01 வெள்ளி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "President Mahinda to inaugurate first South Asian Beach Games Festival in Hambantota tomorrow - Asian Tribune". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2016.
- ↑ "Sri lanka gears for Beach games". Archived from the original on 13 சூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2016.