2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெறும் சீருடற்பயிற்சி விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.[1]

2014 பொதுநலவாய சீருடற்பயிற்சி விளையாட்டுக்கள்
காலம்24 சூலை - 1 ஆகத்து 2014
முதன்மை அரங்குஸ்காட்ஸ் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம்
பங்குபற்றுவோர்- வீரர்கள்
- நாடுகளில் இருந்து
நிகழ்த்திய சாதனைகள்-
2010
2018


பதக்கப் பட்டியல் தொகு

சீருடற்பயிற்சி விளையாட்டுக்களில் நாடுகள் பெற்ற பதக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இங்கிலாந்து 9 5 5 19
2   கனடா 8 3 4 15
3   இசுக்காட்லாந்து 2 2 1 5
4   வேல்சு 1 5 4 10
5   ஆத்திரேலியா 0 4 0 4
6   மலேசியா 0 1 2 3
7   சைப்பிரசு 0 0 1 1
  இந்தியா 0 0 1 1
  நியூசிலாந்து 0 0 1 1
  சிங்கப்பூர் 0 0 1 1
மொத்தம் 20 20 20 60

மேற்கோள்கள் தொகு

  1. "Gymnastics". Glasgow 2014. Archived from the original on 2 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளியிணைப்புகள் தொகு