2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள்

2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் என்பன, குருத்து ஞாயிறு தினமான 09 ஏப்ரல் 2017 அன்று இடம்பெற்ற இரட்டைத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் ஆகும்.[3] இத்தாக்குதல்கள் வட எகிப்திய நகரான டன்டாவில் அமைந்துள்ள புனித சோர்சுத் தேவாலயத்திலும், அலெக்சாந்திரியாவின் முக்கிய தேவாலயமான புனித மார்க்ஸ் பேராலயத்திலும் இடம்பெற்றன. இத்தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.[2][4][5] கோப்டிக் கிறுத்துவர்களின் தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதலில் அலெக்சாந்திரியாவில் 17 பேரும் டன்டாவில் 28 பேரும் ஆக மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர்.[6] இதைத்தொடர்ந்து எகிப்தில் மூன்று மாதக்காலத்திற்கு அவசர நிலையை அதிபர் அப்துல் ஃபடா அல் சிசி அறிவித்துள்ளார். இதன்படி பிடியாணையின்றி அதிகாரிகளால் வீடுகளை சோதனை செய்து கைது செய்ய முடியும்.

2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள்
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் is located in Egypt
டன்டா
டன்டா
அலெக்சாந்திரியா
அலெக்சாந்திரியா
2017 குருத்து ஞாயிறு தேவாலயக் குண்டுவெடிப்புக்கள் (Egypt)
இடம்டன்டாவும் அலெக்சாந்திரியாவும், எகிப்து
ஆள்கூறுகள்30°06′29″N 31°20′23″E / 30.108059°N 31.339645°E / 30.108059; 31.339645 (Tanta), 31°11′54″N 29°53′58″E / 31.198290°N 29.899403°E / 31.198290; 29.899403 (Alexandria)
நாள்9 ஏப்ரல் 2017, குருத்து ஞாயிறு
தாக்குதலுக்கு
உள்ளானோர்
கொப்டிக் கிறித்தவர்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத் தாக்குதல்
ஆயுதம்வெடிக்கும் உடல் அங்கிகள்
இறப்பு(கள்)டன்டா: 27
அலெக்சாந்திரியா: 17 மொத்தம்: 44[1]
காயமடைந்தோர்டன்டா: 78
அலெக்சாந்திரியா: 48 மொத்தம்: 126[1]
சந்தேக நபர்ஐஎஸ்ஐஎஸ் – சீனாய் மாகாணம் (உரிமை கோரப்பட்டது)[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hendawi, Hamza (2017-04-09). "Palm Sunday church bombings in Egypt kill 43, wound dozens". AP News. பார்க்கப்பட்ட நாள் 2017-04-09.
  2. 2.0 2.1 "Church bombings in Egypt kill 37, wound dozens". Reuters. 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  3. "Palm Sunday church bombings in Egypt kill 43, wound dozens". AP News. பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Two Explosions Kill at Least 31 at Egyptian Coptic Churches on Palm Sunday". The New York Times. 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  5. "Explosions hit Coptic churches in Tanta, Alexandria". Al Jazeera English. 9 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2017.
  6. "Egypt mourns Coptic church attack victims". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 10, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)