2024 பாக்கித்தான் பொதுத் தேர்தலுடன் கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கான 145 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க 8 பிப்ரவரி 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. பெண்களுக்கு 26 இடங்கள் மற்றும் 8 இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று வெளியிட்டது.[1]தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.
2024 கைபர் பக்துன்வா மாகாணத் தேர்தல்
|
← 2018 |
8 பிப்ரவரி 2024 |
அடுத்து → |
|
← List of members of the Provincial Assembly of Khyber Pakhtunkhwa (2018–23) |
பதிவு செய்த வாக்காளர்கள் | 21,928,119 |
---|
|
|
|
வரிசை எண்
|
தேர்தல் நிகழ்வு
|
அட்டவனை
|
1
|
தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல்
|
19 டிசம்பர் 2023
|
2
|
வேட்பு மனு தாக்கல் செய்தல்
|
20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
|
3
|
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல்
|
23 டிசம்பர் 2023
|
4
|
வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள்
|
24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
|
5
|
வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல்
|
3 சனவரி 2024
|
6
|
வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல்
|
10 சனவரி 2024
|
7
|
திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல்
|
11 சனவரி 2024
|
8
|
வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்
|
12 சனவரி 2024
|
9
|
வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள்
|
13 சனவரி 2024
|
10
|
தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள்
|
8 பிப்ரவரி 2024
|