2024 பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் 8 பிப்ரவரி 2024 அன்று நேரடித் தேர்தல் முறையில் நடைபெறுகிறது.[1] அன்றே வாக்கு எண்ணிக்கை துவங்கப்படுகிறது. பலூசிஸ்தான் சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் 65. அதில் 11 இடங்கள் பெண்களுக்கும் மற்றும் 3 இடங்கள் இசுலாமியர் அல்லாதவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க 33 இடங்கள் தேவை.
2024 பலூசிஸ்தான் மாகாணத் தேர்தல்
|
← 2018 |
8 பிப்ரவரி 2024 |
அடுத்து → |
|
← பலூசிஸ்தான் சட்டமன்றத் தொகுதிகள் |
பதிவு செய்த வாக்காளர்கள் | 5,371,947 |
---|
|
|
|
தலைவர்
|
காலித் உசைன் மக்சி
|
மௌலானா அப்துல் வாசி
|
கட்சி
|
பலூசிஸ்தான் அவாமி கட்சி
|
ஜாமியத் உலேமா இ இஸ்லாம் (F)
|
தலைவரான ஆண்டு
|
|
-
|
|
|
|
|
தலைவர்
|
அக்தர் மெங்கல்
|
முனீர் அகமது பலூச்
|
கட்சி
|
பலூசிஸ்தான் தேசியக் கட்சி (மெங்கல்)
|
பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு
|
தலைவரான ஆண்டு
|
30 டிசம்பர் 2007
|
14 ஏப்ரல் 2023
|
|
பலூசிஸ்தான் மாகணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் |
நடப்பு முதலமைச்சர்
அப்துல் குத்தூஸ் பிசென்ஜோ
பலூசிஸ்தான் அவாமி கட்சி
|
| |
வரிசை எண்
|
தேர்தல் நிகழ்வு
|
அட்டவனை
|
1
|
தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல்
|
19 டிசம்பர் 2023
|
2
|
வேட்பு மனு தாக்கல் செய்தல்
|
20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
|
3
|
வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல்
|
23 டிசம்பர் 2023
|
4
|
வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள்
|
24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
|
5
|
வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல்
|
3 சனவரி 2024
|
6
|
வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல்
|
10 சனவரி 2024
|
7
|
திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல்
|
11 சனவரி 2024
|
8
|
வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்
|
12 சனவரி 2024
|
9
|
வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள்
|
13 சனவரி 2024
|
10
|
தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள்
|
8 பிப்ரவரி 2024
|