2024 சிந்து மாகாணத் தேர்தல்


2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன், 2024 சிந்து மாகாணச் சட்டமன்றத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று நடைபெறவுள்ளது.[1] சிந்து மாகாணம் 165 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட து. 29 இடங்கள் பெண்களுக்கும்; 9 இடங்கள் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க குறைந்தது 83 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

2024 சிந்து மாகாணத் தேர்தல்

← 2018 8 பிப்ரவரி 2024 அடுத்து →
பதிவு செய்த வாக்காளர்கள்26,994,769
 
தலைவர் சையது முராத் அலி ஷா ஆலீம் அதில் சேக் TBA
கட்சி பாக்கித்தான் மக்கள் கட்சி பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு முத்தஹிதா குவாமி இயக்கம் (பா)
தலைவரான
ஆண்டு
29 சூலை 2016 2 சூன் 2023

சிந்து மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம்

நடப்பு முதலமைச்சர்

சையது முராத் அலி ஷா
Pakistan Peoples Party



தேர்தல் அட்டவணை

தொகு
வரிசை எண் தேர்தல் நிகழ்வு அட்டவனை
1 தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் 19 டிசம்பர் 2023
2 வேட்பு மனு தாக்கல் செய்தல் 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை
3 வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் 23 டிசம்பர் 2023
4 வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023
5 வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் 3 சனவரி 2024
6 வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் 10 சனவரி 2024
7 திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் 11 சனவரி 2024
8 வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் 12 சனவரி 2024
9 வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் 13 சனவரி 2024
10 தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் 8 பிப்ரவரி 2024

தேர்தல் முடிவுகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு