2024 பஞ்சாப் மாகாணத் தேர்தல்
2024 பாக்கித்தான் பொதுத் தேர்தலுடன் பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்திற்கான 297 உறுப்பினர்களை நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்க 8 பிப்ரவரி 2024 அன்று பொதுத் தேர்தல்கள் நடக்க உள்ளது. அதற்கான அறிவிப்பு மற்றும் தேர்தல் அட்டவணையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று வெளியிட்டது.[1]தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதால் இத்தேர்தல் நடைபெறுகிறது.
| |||||||||||||||||
பதிவு செய்த வாக்காளர்கள் | 73,207,896 | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத் தொகுதிகளின் வரைபடம் | |||||||||||||||||
|
தேர்தல் அட்டவணை
தொகுபாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [2]
வரிசை எண் | தேர்தல் நிகழ்வு | அட்டவனை |
---|---|---|
1 | தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் | 19 டிசம்பர் 2023 |
2 | வேட்பு மனு தாக்கல் செய்தல் | 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை |
3 | வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் | 23 டிசம்பர் 2023 |
4 | வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் | 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023 |
5 | வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் | 3 சனவரி 2024 |
6 | வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் | 10 சனவரி 2024 |
7 | திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் | 11 சனவரி 2024 |
8 | வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் | 12 சனவரி 2024 |
9 | வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் | 13 சனவரி 2024 |
10 | தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் | 8 பிப்ரவரி 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகுகட்சி | பெற்ற வாக்குகள் | தொகுதிகள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொது | தனித்தொகுதி | மொத்தம் | +/− | ||||||
வாக்குகள் | % | ± | பெண | இசுலாமிய சமய அல்லாதவர் | |||||
பாக்கித்தான் முசுலிம் லீக் (நவாஸ்) | 137 | ||||||||
பாக்கித்தான் தெகுரீக்கே இன்சாபு | 116[3] | ||||||||
பாக்கித்தான் மக்கள் கட்சி | 10 | ||||||||
Pakistan Muslim League (Q) | 8 | ||||||||
Istehkam-e-Pakistan Party | 1 | ||||||||
Pakistan Muslim League (Z) | 1 | ||||||||
சுயேச்சை | 22[3] | ||||||||
மற்றவர்கள் | |||||||||
Total | 100% | 297 | 66 | 8 | 371 | ||||
Valid votes | |||||||||
Invalid votes | |||||||||
Votes cast/ turnout | |||||||||
Abstentions | |||||||||
Registered voters | 73,207,896 | ||||||||
Election Postponed in PP-266[4] | |||||||||
Source: Election Commission of Pakistan[5] |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Pakistan Poll Body Issues Election Schedule After Court Ruling
- ↑ Sadozai, Irfan (2023-12-15). "ECP issues election schedule for Feb 8 general polls". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
- ↑ 3.0 3.1 "Party Positions". Geo News. https://www.geo.tv/election/party-position.
- ↑ Correspondent, A. (2024-02-03). "Rahim Yar Khan's PP-266 poll postponed as an aspirant dies". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.
- ↑ "General Elections 2024 - Punjab Assembly". www.elections.gov.pk (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-09.
குறிப்புகள்
தொகு- ↑ Running as Independent candidates