2319 அலுமினியக் கலப்புலோகம்
2319 அலுமினியக் கலப்புலோகம்[1]:{{{3}}}) (2319 Aliminium alloy) என்பது அலுமினியத்தின் உலோகக் கலவையாகும். இக்கலப்புலோகத்தில் தாமிரம் (5.8–6.8%) உலோகக் கலவையாக்கும் உலோகமாகக் கலந்துள்ளது[2]:{{{3}}}. மேலும் இக்கலப்புலோகத்தில் சிலிக்கன் ≤0.20%, இரும்பு ≤0.30%, மாங்கனீசு 0.20–0.40%, மக்னீசியம் ≤0.02%, துத்தநாகம் ≤0.10% , தைட்டானியம் 0.10–0.20%, வனேடியம் 0.05–0.15% , சிர்க்கோனியம் 0.10–0.25%, பெரிலியம் ≤0.0003% மற்றும் 0.15% வரை நுண்ணளவுத் தனிமங்கள் சேர்ந்துள்ளன[2]:{{{3}}}[3]:{{{3}}}. 2319 அலுமினியக் கலப்புலோகத்தின் அடர்த்தி 2840 கி.கி/மீ3 ஆகும். இக்கலப்புலோகம் முதன் முதலில் அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது[3]:{{{3}}}.
2319 அலுமினியக் கலப்புலோகம் குறிப்பாக வில் பற்றவைப்பு மின்முனைகளில் அல்லது 2219 அலுமினியக் கலப்புலோகத்துடன் சேர்த்து செய்பொருட்களில் நிரப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது[2]:{{{3}}}.
மேற்கோள்கள்
தொகு- ↑ Society of Automotive Engineers; American Society for Testing and Materials (1999), Metals & Alloys in the Unified Numbering System, Handbook Supplements Series (8th ed.), Warrendale, PA, U.S.: Society of Automotive Engineers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7680-0407-6, இணையக் கணினி நூலக மைய எண் 40823370, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010
- ↑ 2.0 2.1 2.2 ASM International Handbook Committee (2002) [1990], "Properties and Selection: Nonferrous Alloys and Special-Purpose Materials", 2319 (5.3Cu-0.3Mn-0.18Zr-0.15Ti-0.10V), ASM Handbook, Materials Park, OH, U.S.: ASM International, vol. 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87170-378-1, இணையக் கணினி நூலக மைய எண் 468232862, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010,
Electrodes and filler wire for welding 2219
- ↑ 3.0 3.1 "International Alloy Designations and Chemical Composition Limits for Wrought Aluminum and Wrought Aluminum Alloys" (PDF), Teal Sheets, Registration Record Series, Arlington, VA, U.S.: The Aluminum Association, February 2009, archived from the original (PDF) on ஜூலை 13, 2010, பார்க்கப்பட்ட நாள் July 14, 2010
{{citation}}
: Check date values in:|archivedate=
(help)