3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால்
வேதிச் சேர்மம்
3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால் (3,5,5-trimethyl-1-hexanol) என்பது C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது கார்பன் அணுக்களால் ஆன ஒரு முதனிலை ஆல்ககாலாக இது வகைப்படுத்தப்பட்டுகிறது. ஐசோநோனைல் ஆல்ககாலும் இசுநோனோனாலும் சேர்ந்த கலவையை இது உருவாக்குகிறது. கழிப்பறைகள் மற்றும் வீடுகளைச் சுத்தம் செய்யும் பொருட்களில் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது.[1] ஒவ்வோர் ஆண்டும் ஒன்று முதல் பத்து மெட்ரிக் டன்கள் வரை வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,5,5-டிரைமெத்தில்-1-எக்சனால்
| |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
3452-97-9 | |
ChEBI | CHEBI:178388 |
ChemSpider | 17881 |
EC number | 222-376-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | 3,5,5-trimethyl-1-hexanol |
| |
பண்புகள் | |
C9H20O | |
வாய்ப்பாட்டு எடை | 144.26 g·mol−1 |
தோற்றம் | தெளிவான நீர்மம் |
மணம் | தாவரம் போன்றது [2] |
அடர்த்தி | 0.824 கி/மி.லி |
உருகுநிலை | -70 °செல்சியசு |
கொதிநிலை | 194.0 °செல்சியசு |
0.45 கி/லி | |
கரைதிறன் | ஆல்ககால், அசிட்டோன், எசுத்தர் போன்றவற்றில் கரையும் |
ஆவியமுக்கம் | 0.2 டார் |
என்றியின் விதி
மாறிலி (kH) |
4.12·10-5 வளிமண்டல அழுத்தம் மீ3 / மோல் [1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H227, H315, H319, H373, H411 | |
P210, P260, P264, P273, P280, P302+352, P305+351+338, P314, P332+313, P337+313, P362, P370+378, P391, P403+235 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 80° செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 McGinty, D.; Scognamiglio, J.; Letizia, C. S.; Api, A. M. (2010-07-01). "Fragrance material review on 3,5,5-trimethyl-1-hexanol" (in en). Food and Chemical Toxicology. A Safety Assessment of Saturated Branched Chain Alcohols when used as Fragrance Ingredients 48: S47–S50. doi:10.1016/j.fct.2010.05.026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0278-6915. https://www.sciencedirect.com/science/article/pii/S0278691510003029.
- ↑ Lee, G. H.; Shin, Y.; Oh, M. J. (2008). "Aroma-active components of Lycii fructus (kukija)". Journal of Food Science 73 (6): C500–505. doi:10.1111/j.1750-3841.2008.00851.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1147. பப்மெட்:19241541. https://pubmed.ncbi.nlm.nih.gov/19241541/.