3-எக்சைன்
வேதிச் சேர்மம்
3-எக்சைன் (3-Hexyne) என்பது C2H5CCC2H5 என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் அறியப்பட்டுள்ள மூன்று சமபகுதிய எக்சைன்களில் ஒன்றாகும். 5-டெசைன், 4-ஆக்டைன், 2-பியூட்டைன் என்ற வரிசைத் தொடரில் இடம்பெற்றுள்ள சமச்சீரான ஆல்க்கைன்களில் ஒன்றாக இச்சேர்மம் உருவாகிறது. கரிம உலோக வேதியியலில் ஒரு வினையாக்கியாக 3-எக்சைன் பயன்படுத்தப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
எக்சு-3-ஐன் | |
வேறு பெயர்கள்
டையெத்தில் அசிட்டைலீன், ஈரெத்தில் அசிட்டைலீன்
| |
இனங்காட்டிகள் | |
928-49-4 | |
ChemSpider | 12979 |
EC number | 213-173-4 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13568 |
| |
UNII | 9GTQ990Q4K |
பண்புகள் | |
C6H10 | |
வாய்ப்பாட்டு எடை | 82.14 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.723 கி/செ.மீ3 |
உருகுநிலை | −105 °C (−157 °F; 168 K) |
கொதிநிலை | 81 முதல் 82 °C (178 முதல் 180 °F; 354 முதல் 355 K) |
low | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304, H315, H319, H335 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P271, P280, P301+310, P302+352, P303+361+353, P304+340 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −14 °C (7 °F; 259 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Maynard, R. B.; Borodinsky, L.; Grimes, R. N. (1984). "2,3-diethyl-2,3-dicarba- nido -hexaborane(8)". Inorganic Syntheses. Vol. 22. pp. 211–214. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132531.ch49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132531.
- ↑ Arteaga-Müller, Rocío; Tsurugi, Hayato; Saito, Teruhiko; Yanagawa, Masao; Oda, Seiji; Mashima, Kazushi (2009). "New Tantalum Ligand-Free Catalyst System for Highly Selective Trimerization of Ethylene Affording 1-Hexene: New Evidence of a Metallacycle Mechanism". Journal of the American Chemical Society 131 (15): 5370–5371. doi:10.1021/ja8100837. பப்மெட்:20560633.