3-எத்தில்பெண்டேன்
கரிம வேதிச் சேர்மம்
3-எத்தில்பெண்டேன் (3-Ethylpentane) என்பது C7H16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஆல்கேன் கிளையுள்ள நிறைவுற்ற ஐதரோ கார்பன் ஆகும். எப்டேனில் காணப்படும் பல கட்டமைப்பு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். நடுவில் உள்ள கார்பனுடன் இரண்டு கார்பன் கிளைகள் இணைந்திருக்கும் இச்சேர்மம் மொத்தமாக ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டுள்ளது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3-எத்தில்பெண்டேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
617-78-7 | |||
ChemSpider | 11551 | ||
EC number | 210-529-0 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 12048 | ||
| |||
பண்புகள் | |||
C7H16 | |||
வாய்ப்பாட்டு எடை | 100.21 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 693.77 மி.கி மி.லி−1 | ||
உருகுநிலை | −119.0 முதல் −118.5 °C; −182.1 முதல் −181.4 °F; 154.2 முதல் 154.6 K | ||
கொதிநிலை | 93.3 முதல் 93.7 °C; 199.8 முதல் 200.6 °F; 366.4 முதல் 366.8 K | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
−226.2–−223.8 கிலோயூல் மோல் −1 | ||
Std enthalpy of combustion ΔcH |
−4.8174–−4.8152 மெகாயூல் மோல் −1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
314.55 யூல்கெல்வின்−1 மோல் −1 | ||
வெப்பக் கொண்மை, C | 219.58 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | F Xn N | ||
R-சொற்றொடர்கள் | R11, R38, R65, R67, R50/53 | ||
S-சொற்றொடர்கள் | (S2), S16, S29, S33, | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
உதாரணமாக, 3-எத்தில்பெண்டேனிலிருந்து வருவிக்கப்படும் ஆல்ககாலான 3-எத்தில்பெண்டேன்-3-ஆல் ஒரு மூவிணைய ஆல்ககாலாகும் .[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ "3-ETHYLPENTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
- ↑ Ritchie, R and Gent, D: OCR Chemistry AS, page 151. Heinemann, 2007.