3-நைட்ரோபென்சாயிக் அமிலம்
3-நைட்ரோபென்சாயிக் அமிலம் (3-Nitrobenzoic acid) என்பது C6H4(NO2)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-அமினோபென்சாயிக் அமிலம் தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும், சில சாயங்கள் தயாரிப்பிலும் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் பயன்படுகிறது[2].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3-நைட்ரோபென்சாயிக் அமிலம்
| |||
வேறு பெயர்கள்
மெ-நைட்ரோபென்சாயிக் அமிலம்
| |||
இனங்காட்டிகள் | |||
121-92-6 | |||
ChEMBL | ChEMBL274839 | ||
ChemSpider | 8183 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 8497 | ||
| |||
பண்புகள் | |||
C7H5NO4 | |||
வாய்ப்பாட்டு எடை | 167.12 கி/மோல் | ||
அடர்த்தி | 1.494 | ||
உருகுநிலை | 139 முதல் 141 °C (282 முதல் 286 °F; 412 முதல் 414 K) | ||
0.24 கி/100 மி.லி (15 °செல்சியசு | |||
காடித்தன்மை எண் (pKa) | 3.47 (தண்ணீரில்)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பும் பண்புகளும்
தொகுபென்சாயிக் அமிலத்தை, 2-நைட்ரோபென்சாயிக் அமிலத்தைச் சேர்த்து நைட்ரோ ஏற்றம் செய்வதால் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் தயாரிக்க இயலும். காடித்தன்மை எண் 3.47 மதிப்பைக் கொண்டுள்ள[1] 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் பென்சாயிக் அமிலத்தைக்காட்டிலும் 10x அதிகமான அமிலத்தன்மையைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு
தொகுசராசரி உயிர்கொல்லும் மதிப்பு (LD50) 640 மி.கி/கி.கி அளவைக் கொண்டு மிதமான நச்சுத்தன்மையுடன் 3-நைட்ரோபென்சாயிக் அமிலம் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dissociation Constants Of Organic Acids And Bases". பார்க்கப்பட்ட நாள் 11 April 2010.
- ↑ Takao Maki, Kazuo Takeda "Benzoic Acid and Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_555.