3-புரோமோபெண்டேன்
வேதிச் சேர்மம்
3-புரோமோபெண்டேன் (3-Bromopentane) என்பது C5H11Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-பெண்டைல் புரோமைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. புரோமோ ஆல்க்கேன் சேர்மமான இது புரோமோபெண்டேனின் மாற்றியன் ஆகும். 3-புரோமோபெண்டேன் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. 118 பாகை செல்சியசு வெப்பநிலை முதல் 119 பாகை செல்சியசு வெப்பநிலை வரையிலான வெப்பநிலையில் 3-புரோமோபெண்டேன் கொதிக்க ஆரம்பிக்கிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-புரோமோபெண்டேன்[1] | |
வேறு பெயர்கள்
3-பெண்டைல் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
1809-10-5 | |
Beilstein Reference
|
1730967 |
ChemSpider | 14966 |
EC number | 217-314-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15738 |
| |
பண்புகள் | |
C5H11Br | |
வாய்ப்பாட்டு எடை | 151.05 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.208 கிராம் மில்லிலிட்டர்−1[2] |
கொதிநிலை | 118–119 °C; 244–246 °F; 391–392 K |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 19.0 °C; 66.1 °F; 292.1 K |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "3-Bromopentane". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ "3-Bromopentane". Sigma-Aldrich (in ஆங்கிலம்). 15 November 2022. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.