3-மெதில்எக்சேன்
வேதி சேர்மம்
3-மெத்தில்எக்சேன் (3-Methylhexane) என்பது இரண்டு ஆடி மாற்றியங்களைக் கொண்ட ஒரு கிளைத்த நீரகக்கரிமம் ஆகும். [2] இது எப்டேனின் மாற்றியங்களில் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெதில்எக்சேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
589-34-4 | |
Beilstein Reference
|
1718739 |
ChEBI | CHEBI:143848 |
ChEMBL | ChEMBL31377 |
ChemSpider | 11023 553610 S |
EC number | 209-643-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11507 13800357 R 638046 S |
| |
UNII | 1J3ZK6L6VY |
UN number | 1206 |
பண்புகள் | |
C7H16 | |
வாய்ப்பாட்டு எடை | 100.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 686 மிகி மிலி−1 |
உருகுநிலை | −119.40 °C; −182.92 °F; 153.75 K |
கொதிநிலை | 91.6–92.2 °C; 196.8–197.9 °F; 364.7–365.3 K |
மட. P | 4.118 |
ஆவியமுக்கம் | 14.7 கிலோபாசுகல் (37.7 °செல்சியசில்) |
என்றியின் விதி
மாறிலி (kH) |
3.2 nமோல் பாசுகல்−1 கிகி−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.388–1.389 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−228.7–−226.1 கிலோஜூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−4.8151–−4.8127 மோலார் ஜூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
309.6 ஜூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 216.7 ஜூல் கெல்வின்−1 mol−1 (at -9.0 °C) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | F Xn N |
R-சொற்றொடர்கள் | R11, R38, R50/53, R65, R67 |
S-சொற்றொடர்கள் | (S2), S16, S29, S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | −1.0 °C (30.2 °F; 272.1 K) |
Autoignition
temperature |
280 °C (536 °F; 553 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1–7% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இம்மூலக்கூறானது சமச்சீரற்ற தன்மை கொண்டதாகும். மேலும் எப்டேனின் இரண்டு மாற்றியங்களில் இந்தப் பண்பைக் கொண்ட ஒரு மாற்றிமாகும். இச்சேர்மத்தின் இரண்டு ஆடி மாற்றியங்களானவை (R)-3-மெதில்எக்சேன் [3] மற்றும் (S)-3-மெதில்எக்சேன் ஆகியவை ஆகும். [4]
குறிப்புகள்
தொகு- ↑ "3-METHYLHEXANE - Compound Summary". PubChem Compound. USA: Nation Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
- ↑ Tro, Nivaldo J. Chemistry A Molecular Approach. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2008
- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/13800357
- ↑ https://pubchem.ncbi.nlm.nih.gov/compound/638046