3-மெத்தில்-2-பியூட்டனால்
வேதிச் சேர்மம்
3-மெத்தில்-2-பியூட்டனால் (3-Methyl-2-Butanol) என்பது C5H12O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை இரண்டாம்நிலை ஐசோவமைல் ஆல்ககால் என்ற பெயரால் அழைப்பர். நிறமற்ற திரவமாக காணப்படும் 3-மெத்தில்-2-பியூட்டனால் , ஒரு கரைப்பானாகவும் ஓர் இடைநிலையாகவும் செயல்பட்டு மற்ற வேதிச் சேர்மங்களைத் தயாரிக்க உதவுகிறது. [3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்பியூட்டேன்-2-ஓல்[2]
| |
இனங்காட்டிகள் | |
598-75-4 1572-93-6 (R) 1517-66-4 (S) | |
ChEBI | CHEBI:77517 |
ChEMBL | ChEMBL443470 |
ChemSpider | 11239 553660 (R) 5367305 (S) |
EC number | 209-950-2 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11732 638099 (R) 6999784 (S) |
| |
UNII | 69C393R11Z |
UN number | 1105 |
பண்புகள் | |
C5H12O | |
வாய்ப்பாட்டு எடை | 88.15 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 818 மி.கி செ.மீ−3 |
கொதிநிலை | 109 முதல் 115 °C; 228 முதல் 239 °F; 382 முதல் 388 K |
59 கி.டெ.மீ−3 | |
எத்தனால்-இல் கரைதிறன் | கலக்கும் |
மட. P | 1.036 |
ஆவியமுக்கம் | 1.20 kPa |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-371.3--368.5 கியூ மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
-3.3157--3.3145 MJ mol−1 |
வெப்பக் கொண்மை, C | 245.9 J K−1 mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H332, H335 | |
P261 | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R10, R20, R37, R66 |
S-சொற்றொடர்கள் | S46 |
தீப்பற்றும் வெப்பநிலை | 34 °C (93 °F; 307 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–374, 5–42, 8–102, 15–22, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ "sec-Isoamyl alcohol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
- ↑ McKetta, John J.; Cunningham, William Aaron (1977), Encyclopedia of Chemical Processing and Design, vol. 3, Boca Raton, FL: CRC Press, pp. 280–281, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-2480-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-17