3-(முப்புளோரோமெத்தில்)அனிலின்

வேதிச் சேர்மம்

3-(முப்புளோரோமெத்தில்)அனிலின் (3-(Trifluoromethyl)aniline) என்பது CF3C6H4NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறியப்பட்டுள்ள மூன்று முப்புளோரோமெத்தில் அனிலின் மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும். அரோமாட்டிக்கு அமீன்களாக வகைப்படுத்தப்படும் இவ்வகைச் சேர்மங்கள் நிறமற்ற நீர்மங்களாகும். இவற்றொடு தொடர்புடைய இருமெத்திலமினோ வழிப்பெறுதிகளும் அறியப்படுகின்றன.[1]

3-(முப்புளோரோமெத்தில்)அனிலின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-(முப்புளோரோமெத்தில்)அனிலின்
வேறு பெயர்கள்
3-அமினோபென்சோமுப்புளோரைடு; மெட்டா-அ.பெ.மு.பு; மெட்டா-முப்புளோரோமெத்தில் அனிலின், 3-(முப்புளோரோமெத்தில்)பீனைல்-1-அமீன்
இனங்காட்டிகள்
98-16-8 Y
ChEMBL ChEMBL1162293 Y
ChemSpider 7097 Y
InChI
  • InChI=1S/C7H6F3N/c8-7(9,10)5-2-1-3-6(11)4-5/h1-4H,11H2 Y
    Key: VIUDTWATMPPKEL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6F3N/c8-7(9,10)5-2-1-3-6(11)4-5/h1-4H,11H2
    Key: VIUDTWATMPPKEL-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7375
  • FC(F)(F)c1cc(N)ccc1
UNII Z1RWM538YN Y
பண்புகள்
C7H6F3N
வாய்ப்பாட்டு எடை 161.12 கி/மோல்
அடர்த்தி 1.29 கி/செ.மீ3
உருகுநிலை 5 முதல் 6 °C (41 முதல் 43 °F; 278 முதல் 279 K)
கொதிநிலை 187 முதல் 188 °C (369 முதல் 370 °F; 460 முதல் 461 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. William A. Sheppard (1969). "m-Trifluoromethyl-N,N-Dimethylaniline". Organic Syntheses 49: 111. doi:10.15227/orgsyn.049.0111.