3 இடியட்சு (ஆங்கிலம்: 3 Idiots, ஹிந்தி: थ्री इडीयट्स) என்பது இந்தி மொழியில் அமைந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்திய நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் தமிழ் மொழியில் நண்பன் என்ற பெயரில் 2012ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது.[2] இந்தத் திரைப்படம் சேத்தன் பகத்தின் வைவு பாய்ன்டு சம் ஒன் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது.[3] ராஜ்குமார் ஹிரானியால் இயக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் அமீர் கான், கரீனா கபூர், மாதவன், ஷர்மான் ஜோஷி, ஒமி வைத்யா, பரிக்ஷித் சஹானி, பொமன் இராணி ஆகியோர் நடித்துள்ளனர்.[4]

3 இடியட்சு
3 இடியட்சு
கதைஅபிசத்து சோசி
இராச்குமார் இரானி
திரைக்கதைஅபிசத்து சோசி
இராச்குமார் இரானி
விது வினோத்து சொப்ரா
நடிப்புஅமீர் கான்
கரீனா கபூர்
மாதவன்
சர்மான் சோசி
பொமன் இராணி
ஒமி வைத்யா
மோனா சிங்கு
பரிட்சித்து சகானி
ஒளிப்பதிவுசி. கே. முரளீதரன்
படத்தொகுப்புரஞ்சீத் பகதூர்
இராச்குமார் இரானி
விநியோகம்வினோத்து சொப்ரா தயாரிப்புகள்
வெளியீடுதிசம்பர் 25, 2009
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு35 கோடி (ஐஅ$4.0 மில்லியன்)
மொத்த வருவாய்366 கோடி (ஐஅ$42 மில்லியன்)

நடிகர்கள்

தொகு
நடிகர் கதாபாத்திரம்
அமீர் கான் ரஞ்சோட்தாஸ் "ரஞ்சோ" ஷியாமளதாஸ் சன்சட்/புன்சுக் வங்டூ
கரீனா கபூர் பியா சகஸ்ரபுத்தே
மாதவன் பரான் குரேஷி
ஷர்மான் ஜோஷி ராஜு ரஸ்டோகி
பொமன் இராணி விரு சகஸ்ரபுத்தே (வைரசு)
ஒமி வைத்யா சதூர் ராமலிங்கம் (சைலன்சர்)
ராகுல் குமார் மன்மோகன்/எம். எம் (மில்லிமீற்றர்).
மோனா சிங் மோனா சகஸ்ரபுத்தே
சஞ்சய் லஃபோன்த் சுஹாஸ்
பரிக்ஷித் சஹானி திரு.குரேஷி
ஃபரிதா டாடி திருமதி குரேஷி
அமர்தீப் ஜா திருமதி ரஸ்டோகி
முகுந்த் பட் ரஸ்டோகி
ஜாவிட் ஜெஃப்ரி அசல் ரஞ்சோட்தாஸ் ஷியாமளதாஸ் சன்சட் (கௌரவ வேடம்)
அருண் பாலி ஷியாமளதாஸ் சன்சட்
அலி பசல் ஜாய் லோபோ
அகில் மிஷ்ரா நூலகர் துபே
ராஜீவ் ரவீந்திரநாதன் முன்நின்று பகிடிவதை செய்பவர்
ஹர்விந்தர் சிங் தில்லான்

[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 3 இடியட்ஸ் (ஆங்கில மொழியில்)
  2. நண்பனாக மாறியது திரீ இடியட்ஸ் (தமிழில்)
  3. "3 இடியட்ஸ் வைவு பாய்ன்டு சம் ஒன் ஆகும்: சேத்தன் பகத் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-09-27. Retrieved 2012-01-20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-09-27. Retrieved 2012-01-20.
  4. 3 இடியட்ஸ் பணிக்குழு (ஆங்கில மொழியில்)
  5. நடிகர்கள் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=3_இடியட்சு&oldid=4118496" இலிருந்து மீள்விக்கப்பட்டது