4-குளோரோபென்சாயிக் அமிலம்
வேதிச் சேர்மம்
4-குளோரோபென்சாயிக் அமிலம் (4-Chlorobenzoic acid) C7H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படும் இக்கரிமச் சேர்மம் சில கரிமக் கரைப்பான்களிலும் நீரிய காரங்களிலும் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பாரா-குளோரோபென்சாயிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
74-11-3 | |
3DMet | B00432 |
Beilstein Reference
|
907196 |
ChEBI | CHEBI:30747 |
ChEMBL | ChEMBL618 |
ChemSpider | 6079 |
DrugBank | DB03728 |
EC number | 200-805-9 |
Gmelin Reference
|
3034 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02370 |
பப்கெம் | 6318 |
வே.ந.வி.ப எண் | DG4976010 |
| |
UNII | IC7888DF4L |
பண்புகள் | |
C7H5ClO2 | |
வாய்ப்பாட்டு எடை | 156.57 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.571 கிராம்/செ.மீ3 |
உருகுநிலை | 241.5 °C (466.7 °F; 514.6 K) |
கொதிநிலை | 276 °C (529 °F; 549 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H335 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P311, P312, P321 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 238 °C (460 °F; 511 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு4-குளோரோதொலுவீனை ஆக்சிசனேற்றம் செய்து 4-குளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Benzoic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_555. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730. .