4-மெத்தில்சாலிசிலிக் அமிலம்

4-மெத்தில்சாலிசிலிக் அமிலம் (4-Methylsalicylic acid) என்பது CH3C6H3(CO2H)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு வெண்மையான திண்மமாகும். கார நீரிலும் கரிம முனைவுக் கரைப்பான்களிலும் 4-மெத்தில்சாலிசிலிக் அமிலம் கரைகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலம், மற்றும் ஒரு பீனால் குழு போன்றவை இதனுடைய வேதி வினைக்குழுக்களில் அடங்கும்.இயற்கையாக்க் கிடைக்கும் 6-மெத்தில்சாலிசிலிக் அமிலம் உள்ளிட்ட மெத்தில்சாலிசிலிக் அமிலத்தினுடைய அறியப்பட்ட நான்கு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். இச்சேர்மத்திற்கென சில பயன்பாடுகள் உள்ளன.

4-மெத்தில்சாலிசிலிக் அமிலம்
4-மெத்தில்சாலிசிலிக் அமிலத்தின் வேதிக் கட்டமைப்பு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-4-மெத்தில்பென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி-4-மெத்தில்பென்சாயிக் அமிலம்
மெட்டா-கிரெசோட்டிக் அமிலம்
2,4-கிரெசோட்டிக் அமிலம்
மெட்டா-கிரெசோட்டினிக் அமிலம்
2-ஐதராக்சி-பாரா-தொலுயிக் அமிலம்
இனங்காட்டிகள்
50-85-1
ChEBI CHEBI:20450
ChemSpider 5584
EC number 200-068-3
InChI
  • InChI=1S/C8H8O3/c1-5-2-3-6(8(10)11)7(9)4-5/h2-4,9H,1H3,(H,10,11)
    Key: NJESAXZANHETJV-UHFFFAOYSA-N
  • InChI=1/C8H8O3/c1-5-2-3-6(8(10)11)7(9)4-5/h2-4,9H,1H3,(H,10,11)
    Key: NJESAXZANHETJV-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14103
பப்கெம் 5788
  • CC1=CC(=C(C=C1)C(=O)O)O
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 177 °C (351 °F; 450 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

4-மெத்தில்பென்சாயிக் அமிலத்தை ஐதராக்சிலேற்றம் செய்து 4-மெத்தில்சாலிசிலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Zhang, Yang-Hui; Yu, Jin-Quan (2009). "Pd(II)-catalyzed hydroxylation of arenes with 1 atm of O2 or air". Journal of the American Chemical Society 131: 14654-14655. doi:10.1021/ja907198n.