5-மெத்தில்சாலிசிலிக் அமிலம்
அரோமாட்டிக் சேர்மம்
5-மெத்தில்சாலிசிலிக் அமிலம் (5-Methylsalicylic acid) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு வெண்மையான திண்மமாகும். கார நீரிலும் கரிம முனைவுக் கரைப்பான்களிலும் 5-மெத்தில்சாலிசிலிக் அமிலம் கரைகிறது. நடுநிலை pH நிலையில் இந்த அமிலம் 5-மெத்தில்சாலிசிலேட்டாக காணப்படுகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலம், மற்றும் ஒரு பீனால் குழு போன்றவை இதனுடைய வேதி வினைக்குழுக்களில் அடங்கும். மெத்தில்சாலிசிலிக் அமிலத்தினுடைய அறியப்பட்ட நான்கு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-5-மெத்தில்பென்சாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
2,5-கிரெசோட்டிக் அமிலம்
பாரா- கிரெசோட்டிக் அமிலம் பாரா-கிரெசோட்டினிக் அமிலம் 2-ஐதராக்சி-மெட்டா-தொலுயிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
89-56-5 | |
ChEMBL | ChEMBL1161012 |
ChemSpider | 6707 |
EC number | 201-918-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 6973 |
| |
UNII | 6GAI2MTV5V |
பண்புகள் | |
C8H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 152.15 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.31 கி/செ.மீ3 |
உருகுநிலை | 151 °C (304 °F; 424 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
3-மெத்தில்பென்சாயிக் அமிலத்தை ஐதராக்சிலேற்றம் செய்து 5-மெத்தில்சாலிசிலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது [1].
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Zhang, Yang-Hui; Yu, Jin-Quan (2009). "Pd(II)-catalyzed hydroxylation of arenes with 1 atm of O2 or air". Journal of the American Chemical Society 131: 14654–14655. doi:10.1021/ja907198n.