3-மெத்தில்சாலிசிலிக் அமிலம்
அரோமாட்டிக் சேர்மம்
3-மெத்தில்சாலிசிலிக் அமிலம் (3-Methylsalicylic acid) என்பது CH3C6H3(CO2H)(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு வெண்மையான திண்மமாகும். கார நீரிலும் கரிம முனைவுக் கரைப்பான்களிலும் 3-மெத்தில்சாலிசிலிக் அமிலம் கரைகிறது. நடுநிலை pH நிலையில் இந்த அமிலம் 3-மெத்தில்சாலிசிலேட்டாக காணப்படுகிறது. ஒரு கார்பாக்சிலிக் அமிலம், மற்றும் ஒரு பீனால் குழு போன்றவை இதனுடைய வேதி வினைக்குழுக்களில் அடங்கும். மெத்தில்சாலிசிலிக் அமிலத்தினுடைய அறியப்பட்ட நான்கு மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-3-மெத்தில்பென்சாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி-3-மெத்தில்பென்சாயிக் அமிலம்
2,3-கிரெசோட்டிக் அமிலம் ஆர்த்தோ-கிரெசோடினிக் அமிலம் 2-ஐதராக்சி-மெட்டா-தொலுயிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
83-40-9 | |
ChEBI | CHEBI:20141 |
ChEMBL | ChEMBL448399 |
ChemSpider | 6482 |
EC number | 201-473-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14088 |
பப்கெம் | 6738 |
| |
UNII | ZH3HEY032H |
பண்புகள் | |
C8H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 152.15 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
உருகுநிலை | 165.5 °C (329.9 °F; 438.6 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H315, H318, H335 | |
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P310, P312, P321, P330, P332+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆர்த்தோ கிரெசாலை கார்பாக்சிலேற்றம் செய்து 3-மெத்தில்சாலிசிலிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது [1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Takayuki Iijima, Tatsuaki Yamaguchi (2001). "K2CO3-Catalyzed Direct Synthesis of Salicylic Acid from Phenol and Supercritical CO2". Applied Catalysis A 345: 12-17. doi:10.1016/j.apcata.2008.03.037.