4-மெத்தில்பென்சால்டிகைடு
வேதிச் சேர்மம்
4-மெத்தில்பென்சால்டிகைடு (4-Methylbenzaldehyde) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய அரோமாட்டிக் ஆல்டிகைடான இச்சேர்மம் வர்த்தக ரீதியாகவும் கிடைக்கிறது. தொலுயீனுடன் கார்பன் மோனாக்சைடையும் ஐதரசன் குளொரைடையும் சேர்த்து காட்டர்மான் கோச் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்மைலேற்ற வினைக்கு உட்படுத்தினாலும் 4-மெத்தில்பென்சால்டிகைடு தயாரிக்க இயலும். பென்சால்டிகைடு போல 4-மெத்தில்பென்சால்டிகைடும் செர்ரி போன்ற வாசனையைக் கொண்டுள்ளது:.[1] 4-Methylbenzaldehyde has a cherry-like scent similar to benzaldehyde.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்பென்சால்டிகைடு
| |||
வேறு பெயர்கள்
பாரா-தொலுவால்டிகைடு; பாரா-தொலைலால்டிகைடு
| |||
இனங்காட்டிகள் | |||
104-87-0 | |||
ChEBI | CHEBI:28617 | ||
ChEMBL | ChEMBL190927 | ||
ChemSpider | 13865424 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C06758 | ||
பப்கெம் | 7725 | ||
| |||
UNII | GAX22QZ28Q | ||
பண்புகள் | |||
C8H8O | |||
வாய்ப்பாட்டு எடை | 120.14852 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.019 கி/மி.லி (25 °செ) | ||
உருகுநிலை | −6.00 °C (21.20 °F; 267.15 K) | ||
கொதிநிலை | 204 முதல் 205 °C (399 முதல் 401 °F; 477 முதல் 478 K) | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.545 (20 °செ) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Aldrich MSDS, reprinted | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ G. H. Coleman, David Craig (1943). "p-Tolualdehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0583.; Collective Volume, vol. 2, p. 583