4-வினைல்பிரிடின்

வேதிச் சேர்மம்

4-வினைல்பிரிடின் (4-Vinylpyridine) CH2CHC5H4N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வகைச் சேர்மமாகும். பிரிடின் வழிப்பெறுதியான இச்சேர்மத்தில் பிரிடீன் கட்டமைப்பின் 4 ஆவது நிலையில் வினைல் குழு இடம்பெற்றிருக்கும். நிறமற்றதாகவும் நீர்ம நிலையிலும் இது காணப்படுகிறது. மாசு கலந்த மாதிரிகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. சில சிறப்பு பலபடிகளைத் தயாரிக்க உதவும் முன்னோட்டி ஓருருவாக 4-வினைல்பிரிடின் பயன்படுகிறது.

4-வினைல்பிரிடின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தினைல் பிரிடின்
இனங்காட்டிகள்
100-43-6
Beilstein Reference
104506
ChemSpider 7221
EC number 202-852-0
InChI
  • InChI=1S/C7H7N/c1-2-7-3-5-8-6-4-7/h2-6H,1H2
    Key: KFDVPJUYSDEJTH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7502
SMILES
  • C=CC1=CC=NC=C1
UNII I56G67XM8D
பண்புகள்
C7H7N
வாய்ப்பாட்டு எடை 105.14 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.988 கி/செ.மீ3
கொதிநிலை 62–65 °C (144–149 °F; 335–338 K) 15 மில்லிமீட்டர் பாதரசம்
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H301, H314, H315, H317, H319, H330, H334, H411
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P272, P273, P280
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

4-மெத்தில்பிரிடினுடன் பார்மால்டிகைடை வினைபுரியச் செய்து 4-வினைல்பிரிடின் உற்பத்தி செய்யப்படுகிறது. [1]

மேற்கோள்கள் தொகு

  1. Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a22_399
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-வினைல்பிரிடின்&oldid=3777024" இலிருந்து மீள்விக்கப்பட்டது