781 கார்த்வேலியா

சிறுகோள்

781 கார்த்வேலியா (781 Kartvelia) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 25 சனவரி 1914 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். சியார்சியா தேசத்தின் பெயரிலிருந்தே இதர்கும் பெயரிடப்பட்டது.

781 கார்த்வேலியா
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Simeis
கண்டுபிடிப்பு நாள் 25 சனவரி 1914
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (781) Kartvelia
வேறு பெயர்கள்[1]1914 UF
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.5930 AU (537.51 Gm)
சூரிய அண்மை நிலை 2.8462 AU (425.79 Gm)
அரைப்பேரச்சு 3.2196 AU (481.65 Gm)
மையத்தொலைத்தகவு 0.11598
சுற்றுப்பாதை வேகம் 5.78 yr (2110.1 d)
சராசரி பிறழ்வு 62.363°
சாய்வு 19.149°
Longitude of ascending node 138.109°
Argument of perihelion 156.132°
சராசரி ஆரம் 33.01±2.8 km
சுழற்சிக் காலம் 19.04 h (0.793 d)
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.0704±0.014
விண்மீன் ஒளிர்மை 9.5

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. Yeomans, Donald K., "781 Kartvelia", JPL Small-Body Database Browser, NASA Jet Propulsion Laboratory, பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=781_கார்த்வேலியா&oldid=3752516" இலிருந்து மீள்விக்கப்பட்டது