கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் (Grigory Nikolayevich Neujmin) (உருசியம்: Григорий Николаевич Неуймин; ஜனவரி 3|1886|திசம்பர் 22, 1885–திசம்பர் 17, 1946) ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள், வால்வெள்ளி கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் இவற்றை புல்கோவோ வான்காணகத்திலும் சிமீசு வான்காணகத்திலும் நோக்கீடுகள்வழி இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் கண்டுபிடித்தார்.[2]
இவர் 74 குறுங்கோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1] குறிப்பாக,951 காசுப்பிராவையும்[3] 762 புல்கோவோ வால்வெள்ளியையும் கண்டுபிடித்துள்ளார். இவரது கண்டுபிடிப்புகளைச் சிறுகோள் மையம் ஜி.என். நியூய்மின் எனும் பெயரில் பதிவு செய்துள்ளது. பிற அறிவியல் இலக்கியத்திலும் இப்பெயரே விளங்குகிறது. என்றாலும் ஆங்கிலத்தில் இவர் நியூய்மின் எனப்படுகிறார்.
மேலும் இவர் அலைவுநேர வால்வெள்லிகளில் ஏழை இணையாக்க் கண்டுபிடித்துள்ளார். இவற்றில் 25D/நியூய்மின், 28P/நியூய்மின், 42P/நியூய்மின், 57P/து-தோல்த்-நியூய்மின் - தெல்போர்த்தே, 58P/ஜேக்சன்–நியூய்மின் ஆகியவை உள்ளடங்கும். நிலாவின் நியூய்மின் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இதேபோல, பிரசுகோவிய்யா பார்க்கோமெங்கோ, சீமீசு வான்காணகத்தில் 1929 இல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டை ஈவோசு குடும்பக் குறுங்கோள் 1129 நியூய்மினாவும் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2]
கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்
தொகு748 சிமெய்சா | 14 மார்ச் 1913 |
751 பைனா | 28 ஏப்ரல் 1913 |
752 சுலமிட்டிஸ் | 30 ஏப்ரல் 1913 |
753 டிஃப்லிச் | 30 ஏப்ரல் 1913 |
762 பல்கோவா | 3 செப்டம்பர் 1913 |
768 சுத்ரூவீனா | 4 ஒக்டோபர் 1913 |
769 தாத்யானா | 6 ஒக்டோபர் 1913 |
779 நினா | 25 சனவரி 1914 |
780 ஆர்மேனியா | 25 சனவரி 1914 |
781 கார்த்வேலியா | 25 சனவரி 1914 |
787 மொசுக்குவா | 20 ஏப்ரல் 1914 |
789 இலேனா | 24 சூன் 1914 |
791 அனி | 29 சூன் 1914 |
814 தவுரிசு | 2 சனவரி 1916 |
824 அனசுதாசியா | 25 மார்ச் 1916 |
825 தானினா | 27 மார்ச் 1916 |
829 அகாதெமியா | 25 ஆகஸ்ட் 1916 |
830 பெத்ரோபோலிதானா | 25 ஆகஸ்ட் 1916 |
847 ஆகுனியா | 2 செப்டம்பர் 1915 |
848 இன்னா | 5 செப்டம்பர் 1915 |
877 வால்கியூர் | 13 செப்டம்பர் 1915 |
882 சுவெத்லேனா | 15 ஆகஸ்ட் 1917 |
916 அமெரிக்கா | 7 ஆகஸ்ட் 1915 |
917 இலைகா | 5 செப்டம்பர் 1915 |
951 காசுப்பிரா | 30 சூலை 1916 |
952 சையா | 27 ஒக்டோபர் 1916 |
1075 எலினா | 29 செப்டம்பர் 1926 |
1099 பிகெரினியா | 13 செப்டம்பர் 1928 |
1110 யாரோசுலாவா | 10 ஆகஸ்ட் 1928 |
1123 சேப்ளேயா | 21 செப்டம்பர் 1928 |
1135 கோல்சிசு | 3 ஒக்டோபர் 1929 |
1137 இரைசா | 27 ஒக்டோபர் 1929 |
1140 கிரீமியா | 30 டிசம்பர் 1929 |
1146 பியார்மியா | 7 மே 1929 |
1147 சுதாவ்ரோபோலிசு | 11 சூன் 1929 |
1158 உலுடா | 31 ஆகஸ்ட் 1929 |
1189 தெரென்சியா | 17 செப்டம்பர் 1930 |
1190 பெலகியா | 20 செப்டம்பர் 1930 |
1202 மரினா | 13 செப்டம்பர் 1931 |
1210 மரோசோவியா | 6 சூன் 1931 |
1236 தைசு | 6 நவம்பர் 1931 |
1255 சுசிலோவா | 8 சூலை 1932 |
1269 உரோலந்தியா | 20 செப்டம்பர் 1930 |
1271 ஐசெர்கினா | 10 ஒக்டோபர் 1931 |
1277 தலோரெசு | 18 ஏப்ரல் 1933 |
1289 குதைசி | 19 ஆகஸ்ட் 1933 |
1306 சுசிதியா | 22 சூலை 1930 |
1307 சிம்மெரியா | 17 ஒக்டோபர் 1930 |
1309 கைபெர்போரியா | 11 ஒக்டோபர் 1931 |
1316 கசான் | 17 நவம்பர் 1933 |
1331 சால்வைகு | 25 ஆகஸ்ட் 1933 |
1347 பாத்ரியா | 6 நவம்பர் 1931 |
1351 உசுபெகித்தானியா | 5 ஒக்டோபர் 1934 |
1379 இலமனோசொவா | 19 மார்ச் 1936 |
1386 சுதோரேரியா | 28 சூலை 1935 |
1403 ஐதல்சோனியா | 13 ஆகஸ்ட் 1936 |
1434 மர்கோத் | 19 மார்ச் 1936 |
1459 மகுன்யா | 4 நவம்பர் 1937 |
1484 போசுதிரேமா | 29 ஏப்ரல் 1938 |
1590 சாயிகோவ்சுகாயா | 1 சூலை 1933 |
1603 நேவா | 4 நவம்பர் 1926 |
1653 யாக்கோந்தோவியா | 30 ஆகஸ்ட் 1937 |
1671 சைகா | 3 ஒக்டோபர் 1934 |
1692 சுபோத்தினா | 16 ஆகஸ்ட் 1936 |
1725 கிராவோ | 20 செப்டம்பர் 1930 |
1734 சங்கலோவிச் | 11 ஒக்டோபர் 1928 |
1783 அல்பித்சுகிய் | 24 மார்ச் 1935 |
2166 காந்தாl | 13 ஆகஸ்ட் 1936 |
2237 மெல்னிகோவ் | 2 ஒக்டோபர் 1938 |
2484 பரெனாகோ | 7 ஒக்டோபர் 1928 |
2536 கோசுரேவ் | 15 ஆகஸ்ட் 1939 |
3036 கிராத்Krat | 11 ஒக்டோபர் 1937 |
3761 உரோமன்சுகாயா | 25 சூலை 1936 |
4420 ஆலந்திரேவா | 15 ஆகஸ்ட் 1936 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகஸ்ட் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1129) Neujmina. Springer Berlin Heidelberg. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
- ↑ Schilling, Govert (1994-12-17). What's Dvorak doing on Mercury?. New Scientist. http://www.newscientist.com/article/mg14419564.100-whats-dvorak-doing-on-mercury.html. பார்த்த நாள்: 2008-09-07.