824 அனசுதாசியா

சிறுகோள்

824 அனசுதாசியா (824 Anastasia) என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கும் முதன்மைச் சிறுகோள் பட்டையிலுள்ள ஒரு சிறுகோள். சூரியனைச் சுற்றி வருகின்ற இச்சிறுகோளை 25 மார்ச் 1916 அன்று உருசிய வானியலாளரான கிரிகோரி நிவுய்மீன் கண்டுபிடித்தார். இதன் அண்ணளவான விட்டம் 34 கிலோமீற்றர்கள் ஆகும்.[2][3] இந்தச்சிறுகோள், கண்டுபிடிப்பாளர் நிவுய்மீனுக்கு அறிமுகமான அனசுதாசியா செம்யோனவ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[4]

824 அனசுதாசியா
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகோரி நிவுய்மீன்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் சிமெயீசு வானாய்வகம்
கண்டுபிடிப்பு நாள் 25 மார்ச் 1916
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (824) அனசுதாசியா
வேறு பெயர்கள்[1]1916 ZH
காலகட்டம்31 சூலை 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.1761 AU (475.14 Gm)
சூரிய அண்மை நிலை 2.4106 AU (360.62 Gm)
அரைப்பேரச்சு 2.7934 AU (417.89 Gm)
மையத்தொலைத்தகவு 0.13702
சுற்றுப்பாதை வேகம் 4.67 yr (1705.3 d)
சராசரி பிறழ்வு 85.1285°
சாய்வு 8.1258°
Longitude of ascending node 141.401°
Argument of perihelion 142.050°
சராசரி ஆரம் 17.07±2.55 km
சுழற்சிக் காலம் 250 h (10 d)
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.1039±0.040
விண்மீன் ஒளிர்மை 10.41

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. 2.0 2.1 "824 Anastasia (1916 ZH)". JPL Small-Body Database. நாசா/Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 4 May 2016.
  3. Discovery Circumstances: Numbered Minor Planets
  4. Dictionary of Minor Planet Names (3rd ed) by Lutz D. Schmadel

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=824_அனசுதாசியா&oldid=2765969" இலிருந்து மீள்விக்கப்பட்டது