769 தாத்யானா

சிறுகோள்

769 தாத்யானா (769 Tatjana) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 4 ஒக்டோபர் 1913 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். அலெக்சாந்தர் பூஷ்கின் இயற்றிய Eஇயூக்னீ ஒனெஜின் கவிதையின் கதாப்பாத்திரம் ஒன்றின் பெயரிலிருந்தே இச்சிறுகோளுக்குப் பெயர் சூட்டப்பட்டது.[4]

769 தாத்யானா
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Simeis
கண்டுபிடிப்பு நாள் 6 ஒக்டோபர் 1913
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (769) Tatjana
வேறு பெயர்கள்[1]1913 TA
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை3.7589 AU (562.32 Gm)
சூரிய அண்மை நிலை 2.5813 AU (386.16 Gm)
அரைப்பேரச்சு 3.1701 AU (474.24 Gm)
மையத்தொலைத்தகவு 0.18574
சுற்றுப்பாதை வேகம் 5.64 yr (2061.6 d)
சராசரி பிறழ்வு 90.8697°
சாய்வு 7.3689°
Longitude of ascending node 38.487°
Argument of perihelion 253.943°
சராசரி ஆரம் 53.22±1.3 km[2]
53.135 ± 2.01 km[3]
நிறை (6.31 ± 0.64) × 1018 kg[3]
அடர்த்தி 10.03 ± 1.52 g/cm3[3]
சுழற்சிக் காலம் 35.08 h (1.462 d)
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.0429±0.002
விண்மீன் ஒளிர்மை 9.0

மேற்கோள்கள்தொகு

  1. [1]
  2. 2.0 2.1 "769 Tatjana (1913 TA)". JPL Small-Body Database. தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/Jet Propulsion Laboratory.
  3. 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Carry2012 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Schmadel, Lutz D. Dictionary of Minor Planet Names. — Fifth Revised and Enlarged Edition. — B., Heidelberg, N. Y.: Springer, 2003. — P. 73. — ISBN 3-540-00238-3.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=769_தாத்யானா&oldid=2748246" இருந்து மீள்விக்கப்பட்டது