787 மொசுக்குவா

சிறுகோள்

787 மொசுக்குவா (787 Moskva) என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 20 ஏப்ரல் 1913 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். உருசியா தேசத்தின் தலைநகரான மொஸ்கோவின் பெயரிலிருந்தே இதற்கும் பெயரிடப்பட்டது.[3]

787 மொசுக்குவா
A three-dimensional model of 787 Moskva based on its light curve.
கண்டுபிடிப்பு and designation
கண்டுபிடித்தவர்(கள்) கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்
கண்டுபிடிக்கப்பட்ட இடம் Simeis
கண்டுபிடிப்பு நாள் 20 ஏப்ரல் 1914
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் (787) Moskva
வேறு பெயர்கள்[1]1914 UQ
காலகட்டம்31 சூலை 2016 (JD 2457600.5)
சூரிய சேய்மை நிலை2.8690 AU (429.20 Gm)
சூரிய அண்மை நிலை 2.2090 AU (330.46 Gm)
அரைப்பேரச்சு 2.5390 AU (379.83 Gm)
மையத்தொலைத்தகவு 0.12996
சுற்றுப்பாதை வேகம் 4.05 yr (1477.7 d)
சராசரி பிறழ்வு 18.5642°
சாய்வு 14.852°
Longitude of ascending node 183.890°
Argument of perihelion 126.135°
சராசரி ஆரம் 13.755±1.4 km
சுழற்சிக் காலம் 6.056 h (0.2523 d)[2]
வடிவியல் ஒளி திருப்புத்திறன்0.2559±0.062
விண்மீன் ஒளிர்மை 9.7

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. 2.0 2.1 "787 Moskva (1914 UQ)". JPL Small-Body Database. நாசா/Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 5 May 2016.
  3. Warner, Brian D. (January 2011), "Upon Further Review: IV. An Examination of Previous Lightcurve Analysis from the Palmer Divide Observatory", The Minor Planet Bulletin, vol. 38, no. 1, pp. 52–54, Bibcode:2011MPBu...38...52W.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=787_மொசுக்குவா&oldid=2765968" இலிருந்து மீள்விக்கப்பட்டது