8வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்

தென்னிந்திய திரைப்பட விருது

8வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் (8th Cinema Express Awards) என்பது 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்ற ஒரு விருது நிகழ்வாகும். இதில் 1987 ஆம் ஆண்டில் வெளியான தென்னிந்திய படங்களில் சிறந்தவை தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கபட்டன.[1][2][3]

8-ஆம் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள்
திகதி3 ஏப்ரல் 1988
சிறப்புக் கூறுகள்
Best Pictureநாயகன்
 < 7வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் 9வது > 

தமிழ்

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம் நாயகன்
சிறந்த நடிகர் கமல்ஹாசன் நாயகன்
சிறந்த நடிகை ராதிகா
சிறந்த இயக்குநர் மணிரத்தினம் நாயகன்
சிறந்த இசையமைப்பாளர் சந்திரபோஸ் மணிதன் மற்றும் சங்கர் குரு

தெலுங்கு

தொகு
வகை பெறுநர் படம்
சிறந்த படம்
சிறந்த நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா முவ்வ கோபாலுடு
சிறந்த நடிகை சுஹாசினி கௌதமி


மேற்கோள்கள்

தொகு
  1. "Cinema Express awards presented". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 4 April 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880404&printsec=frontpage&hl=en. 
  2. Joseph, Angela (22 April 1988). "'Nayakan' and 'Kamal' are now part of history". Screen. p. 32. Archived from the original on 21 September 2019. பார்க்கப்பட்ட நாள் 5 August 2022.
  3. Maderya, Kumuthan (3 November 2017). "Slumgod Millionaire: On 'Nayakan', the Godfather of Indian Gangster Films". PopMatters இம் மூலத்தில் இருந்து 16 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210516145437/https://www.popmatters.com/slumgod-millionaire-the-godfather-of-indian-gangster-films-2495376261.html.