N-பியூட்டைல்மெர்க்குரிக் குளோரைடு

n-பியூட்டைல்மெர்க்குரிக் குளோரைடு (n-Butylmercuric chloride) என்பது C4H9ClHg என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம பாதரச உப்பான இச்சேர்மம் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. பிற கரிமப் பாதரச சேர்மங்களைத் தயாரிக்க ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் இது பயன்படுகிறது.[1]

n-பியூட்டைல்மெர்க்குரிக் குளோரைடு
n-Butylmercuric chloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பியூட்டைல்(குளோரோ)மெர்க்குரி
இனங்காட்டிகள்
543-63-5 Y
Abbreviations பி.எம்.சி
ChemSpider 32698377
EC number 663-974-1
InChI
  • InChI=1S/C4H9.ClH.Hg/c1-3-4-2;;/h1,3-4H2,2H3;1H;/q;;+1/p-1
    Key: OKPMTXZRMGMMOO-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10978
வே.ந.வி.ப எண் OV7700000
  • CCCC[Hg]Cl
UNII 7W2VQU83E9
UN number 2810
பண்புகள்
C4H9ClHg
வாய்ப்பாட்டு எடை 293.16 g·mol−1
தோற்றம் நீர்மம்
கொதிநிலை 130 °செல்சியசு (266 °பாரங்கீட்டு; 403 கெல்வின்)
மட. P 2.4411
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H300, H310, H330, H373, H410
P260, P262, P264, P270, P271, P273, P280, P284, P302+352, P304+340, P320, P321, P330, P391
Lethal dose or concentration (LD, LC):
73 மி.கி/கி.கி (எலி, தோலடி)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

n-பியூட்டைல்மக்னீசியம் புரோமைடுடன் பாதரசக் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் n-பியூட்டைல்மெர்க்குரிக் குளோரைடு உருவாகிறது.[1]

 

1-பியூட்டீனுடன் பாதரச அசிட்டேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் n-பியூட்டைல்மெர்க்குரிக் குளோரைடு உருவாகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு