பிரான்சிஸ் கிரிக்

(ஃரான்சிஸ் க்ரிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார்[1]. டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார்[2]. அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார்.

பிரான்சிஸ் கிரிக்
Francis Harry Compton Crick Edit on Wikidata
பிறப்பு8 சூன் 1916
நோர்தம்ப்டன்
இறப்பு28 சூலை 2004 (அகவை 88)
La Jolla
படித்த இடங்கள்
பணிஉயிரியல் அறிஞர், மரபியலர், இயற்பியலறிஞர், நரம்பு அறிவியலாளர், உயிர் வேதியியலாளர், அணுத்திரள் உயிரியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், உயிர் இயற்பியலாளர், எழுத்தாளர்
வேலை வழங்குபவர்
விருதுகள்அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், Albert Lasker Award for Basic Medical Research, மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Order of Merit, கோப்ளி பதக்கம், Royal Medal, Philadelphia Liberty Medal, Canada Gairdner International Award, EMBO Membership, Grand Prix Charles-Leopold Mayer, சர் ஆன்சு கிரெப்சு பதக்கம், ஆல்பெர்ட் பதக்கம், Croonian Medal and Lecture, Mendel Medal
கையெழுத்து
பிரான்சிஸ் கிரிக்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ""Francis Crick - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Francis Crick - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்_கிரிக்&oldid=2915888" இலிருந்து மீள்விக்கப்பட்டது