அகர்தலா மேம்பாலம்
இந்தியாவில் உள்ள மேம்பாலம்
அகர்தலா மேம்பாலம் (Agartala flyover) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு மேம்பாலம் ஆகும். மாநிலத்தின் முதல் மேம்பாலமான இது 2.26 கிமீ நீளம் கொண்டது. தெற்கு அகர்தலாவில் உள்ள காவலர் குடியிருப்பு (டிராப் கேட்) முதல் நகரின் மையத்தில் உள்ள தீயணைப்பு படை சௌமுகூனி (சதுரம்) வரை இப்பாலம் நீண்டுள்ளது. தேசிய கட்டுமான நிறுவனம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2019 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[1] [2][3] திட்ட மதிப்பீடு சுமார் 250 கோடி ரூபாய் (ரூ. 2.5 பில்லியன்) ஆகும்.[4]
அகர்தலா மேம்பாலம் Agartala flyover | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 2.26 km (1.40 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
கிழக்கு முடிவு: | உமாகாந்த அகாதமி, மேலர்மத்து |
தெற்கு முடிவு: | பர்தோவலி |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | திரிபுரா |
முக்கிய நகரங்கள்: | அகர்தலா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura's first flyover inaugurated". பார்க்கப்பட்ட நாள் 10 June 2022.
- ↑ "Agartala to get first flyover - CM lays foundation stone, work to be completed in 30 months". telegraphindia.com. Archived from the original on 25 July 2015. பார்க்கப்பட்ட நாள் 9 June 2018.
- ↑ "Tripura's Latest News, Views & IT Portal". Tripurainfoway. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.
- ↑ "Manik Sarkar lays foundation stone of Tripuras first flyover". Business-standard.com. 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2018-06-11.