அகளி மலை
கேரளத்தின் பாலக்காடு மாவட்ட சிற்றூர்
அகளி மலை (அட்டப்பாடி மலை) என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய பழங்குடி ஊரும், மலை வாழிடமும் ஆகும். இது மல்லேஸ்வரன் முகட்டின் அடிவாரத்தில் உள்ளது. மேலும் இது அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவின் எல்லையில் அட்டப்பாடி வனச் சரகத்தில் அமைந்துள்ளது.[1]
அகளி மலை Agali Hills | |
---|---|
சிற்றூர் | |
ஆள்கூறுகள்: 11°6′20.9″N 76°39′13.0″E / 11.105806°N 76.653611°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | பாலக்காடு |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-50 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Attappadi - tribal settlement at Palakkad, Kerala". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-10.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிப்பயணத்தில் Agali Hills என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.