அகோகோதே-25
அகோகோதே-25 (WASP - 25) என்பது கடற்பாம்பு விண்மீன் குழுவில் உள்ள ஒரு மஞ்சள் முதன்மை வரிசை விண்மீனாகும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox | |
---|---|
பேரடை | Hydra |
வல எழுச்சிக் கோணம் | 13h 01m 26.3760s[1] |
நடுவரை விலக்கம் | -27° 31′ 19.9208″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.87[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G4[3] |
B−V color index | 0.45 |
J−H color index | 0.328[சான்று தேவை] |
J−K color index | 0.422[சான்று தேவை] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | -2.698±0.0028[4] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -29.268±0.061[1] மிஆசெ/ஆண்டு Dec.: -6.293±0.047[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 4.714 ± 0.0324[1] மிஆசெ |
தூரம் | 692 ± 5 ஒஆ (212 ± 1 பார்செக்) |
விவரங்கள் [3][5] | |
திணிவு | 1.00±0.03 M☉ |
ஆரம் | 0.92 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.50±0.15 |
வெப்பநிலை | 5615±55 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.0±1 கிமீ/செ |
அகவை | 0.02+3.96 −0.01 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
விண்மீன் பான்மைகள்
தொகுஅகோகோதே - 25 என்பது சூரிய அளவில் 85% பொன்ம(உலோக) உட்கூறுள்ள ஒரு இளம் விண்மீன். இது முதன்மை வரிசைக்குள் நுழைந்துள்ளது.
கோள் அமைப்பு
தொகுசூடான வியாழன்ஙைக் கோளான அகோகோதே - 25b எனும் புறக்கோள் 2010 ஆம் ஆண்டில் WASP -25 விண்மீனைச் சுற்றி வருவது கண்டறியப்பட்டது. [7] . கோளின் சமனிலை வெப்பநிலை 1212±35 கெ. ஆகும். 2011 ஆம் ஆண்டில் உரோசிட்டர் - மெக்ளாலின் விளைவு அடிப்படையிலான ஆய்வில் , கோளின் வட்டணை தாய் விண்மீனின் சுழற்சி அச்சுக்கு மிதமான 14.66.7 பாகைக்குச் சமமான தளப்பிறழ்வைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தது. 2018 [8] ஆண்டில் ஒரு வாழ்விட ஆய்வு புறக்கோள் அகோகோதே - 25b, தாய் விண்மீனின்ன் வாழக்கூடிய மண்டலத்தில் கோள் வட்டணைகளின் நிலைப்பைப் பேரளவில் மாற்றாது என்று கண்டறியப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.58±0.04 MJ | 0.0474±0.0004 | 3.764825±0.000005 | 0 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A. (August 2018). "Gaia Data Release 2: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 616: A1. doi:10.1051/0004-6361/201833051. Bibcode: 2018A&A...616A...1G. Gaia DR2 record for this source at VizieR.
- ↑ Høg, E. (2000). "The Tycho-2 catalogue of the 2.5 million brightest stars". Astronomy and Astrophysics 355: L27–L30. Bibcode: 2000A&A...355L..27H.
- ↑ 3.0 3.1 Enoch, B.; Cameron, A. Collier; Anderson, D. R.; Lister, T. A.; Hellier, C.; Maxted, P. F. L.; Queloz, D.; Smalley, B. et al. (2010). "WASP-25b: A 0.6 MJ planet in the Southern hemisphere". Monthly Notices of the Royal Astronomical Society: no. doi:10.1111/j.1365-2966.2010.17550.x.
- ↑ Soubiran, C.; Jasniewicz, G.; Chemin, L.; Zurbach, C.; Brouillet, N.; Panuzzo, P.; Sartoretti, P.; Katz, D. et al. (2018). "Gaia Data Release 2. The catalogue of radial velocity standard stars". Astronomy and Astrophysics 616: A7. doi:10.1051/0004-6361/201832795. Bibcode: 2018A&A...616A...7S.
- ↑ Maxted, P. F. L., Koen, C., Smalley, B., 2011, MNRAS, 418, 1039
- ↑ WASP-25 -- Star
- ↑ Brown, D. J. A.; Cameron, A. Collier; Anderson, D. R.; Enoch, B.; Hellier, C.; Maxted, P. F. L.; Miller, G. R. M.; Pollacco, D. et al. (2012). "Rossiter-Mc Laughlin effect measurements for WASP-16, WASP-25 and WASP-31★". Monthly Notices of the Royal Astronomical Society 423 (2): 1503–1520. doi:10.1111/j.1365-2966.2012.20973.x. Bibcode: 2012MNRAS.423.1503B.
- ↑ Georgakarakos, Nikolaos; Eggl, Siegfried; Dobbs-Dixon, Ian (2018). "Giant Planets: Good Neighbors for Habitable Worlds?". The Astrophysical Journal 856 (2): 155. doi:10.3847/1538-4357/aaaf72. Bibcode: 2018ApJ...856..155G.
- ↑ Planet WASP-25 b at exoplanet.eu
- ↑ Southworth, John; Hinse, T. C.; Burgdorf, M.; Calchi Novati, S.; Dominik, M.; Galianni, P.; Gerner, T.; Giannini, E. et al. (2014). "High-precision photometry by telescope defocussing – VI. WASP-24, WASP-25 and WASP-26★". Monthly Notices of the Royal Astronomical Society 444 (1): 776–789. doi:10.1093/mnras/stu1492. Bibcode: 2014MNRAS.444..776S.