அகோகோதே - 46 என்பது 1,210 ஒளியாண்டுகள் (370 புடைநொடிகள்) தொலைவில் உள்ள ஒரு G - வகை முதன்மை வரிசை விண்மீனாகும். இந்த விண்மீன் சூரியனை விட பழமையானது. சூரிய ஒளியுடன் ஒப்பிடும்போது சூரியனில் 45% அளவு மட்டுமே அடர்தனிமங்களைக் கொண்டுள்ளது. மேம்பட்ட வயது இருந்தபோதிலும், ஒரு மாபெரும் கோளின் நெருக்கமான வட்டணையில் உயர் ஓதங்களால் விண்மீன் வேகமாக சுழல்கிறது.

WASP-46
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Indus
வல எழுச்சிக் கோணம் 21h 14m 56.85987s[1]
நடுவரை விலக்கம் -55° 52′ 18.4581″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)12.9[2]
இயல்புகள்
விண்மீன் வகைG6V[2]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−3.28±1.62[1] கிமீ/செ
Proper motion (μ) RA: 12.521 மிஆசெ/ஆண்டு
Dec.: -16.150 மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)2.6878 ± 0.0131[1] மிஆசெ
தூரம்1,213 ± 6 ஒஆ
(372 ± 2 பார்செக்)
விவரங்கள் [3]
திணிவு0.828±0.067 M
ஆரம்0.858±0.024 R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.489±0.013[4]
வெப்பநிலை5600±150 கெ
சுழற்சி16.0±1.0 d
சுழற்சி வேகம் (v sin i)1.9±1.2 கிமீ/செ
அகவை9.6+3.4
−4.2
பில்.ஆ
வேறு பெயர்கள்
TOI-101, TIC 231663901, WASP 46, GSC 08797-00758, 2MASS J21145687-5552184, DENIS J211456.8-555218[5]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

இந்த விண்மீன் கரும்புள்ளிச் செயல்பாட்டுடன் தொடர்புடைய அதிகப்படியான புற ஊதாக் கதிர்வீச்சை உமிழ்கிறது.[6] , மேலும் இது தூசி மற்றும் குப்பைகளால் சூழப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[7]

கோள் அமைப்பு

தொகு

2011 ஆண்டில் , ஒரு சூடான மீவியாழன் கோளான அகோகோதே - 46 பி கடப்பது கண்டறியப்பட்டது. [8] இதன்சமனிலை வெப்பநிலை 1636 ±44 கெ. ஆகும். 2014 ஆம் ஆண்டில் அளவிடப்பட்ட பகல்நேர வெப்பநிலை 2386 கெ. ஆகும். இது இந்தக் கோள் முழுவதும் மிகவும் மோசமான மீள்பகிர்வைக் குறிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் பகல்நேர கோளின் வெப்பநிலையை மறு அளவீடு செய்ததன் விளைவாக 1870+130
−120
கெ.எனும் குறைந்த வெப்பநிலை மதிப்பு கிடைத்தது.[9] A re-measurement of the dayside planetary temperature in 2020 resulted in a lower value of 1870+130
−120
K.[10]

2017 ஆம் ஆண்டில் WASP - 46b இன் கடப்பு நேர மாறுபாடுகளைத் தேட்டமிட்டபோது சுழி. முடிவுகளை அளித்தது. இதனால் விண்மீன் அமைப்பில் கூடுதல் வளிமப் பெருங்கோள்கள் இருப்பது மறுக்கப்பட்டது. [11] மேலும், அகோகோதே - 46b கோளின் வட்டணையில் சிதைவேதும் கண்டறியப்படவில்லை.[12]

அகோகோதே-46 தொகுதி[4]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 1.91±0.11 MJ 0.02335±0.00063 1.43036763(93) <0.022[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Hellier, C.; Jehin, E.; Lendl, M.; Maxted, P. F. L.; Queloz, D.; Smalley, B.; Smith, A. M. S.; Triaud, A. H. M. J.; West, R. G.; Pepe, F.; Pollacco, D.; Ségransan, D.; Todd, I.; Udry, S. (2012), "WASP-44b, WASP-45b and WASP-46b: three short-period, transiting extrasolar planets", Monthly Notices of the Royal Astronomical Society, 422 (3): 1988–1998, arXiv:1105.3179, Bibcode:2012MNRAS.422.1988A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1365-2966.2012.20635.x, S2CID 34406657
  3. 3.0 3.1 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B. 
  4. 4.0 4.1 Ciceri, S.; Mancini, L.; Southworth, J.; Lendl, M.; Tregloan-Reed, J.; Brahm, R.; Chen, G.; d'Ago, G.; Dominik, M.; Figuera Jaimes, R.; Galianni, P.; Harpsøe, K.; Hinse, T. C.; Jørgensen, U. G.; Juncher, D.; Korhonen, H.; Liebig, C.; Rabus, M.; Bonomo, A. S.; Bott, K.; Henning, Th.; Jordán, A.; Sozzetti, A.; Alsubai, K. A.; Andersen, J. M.; Bajek, D.; Bozza, V.; Bramich, D. M.; Browne, P.; et al. (2016), "Physical properties of the planetary systems WASP-45 and WASP-46 from simultaneous multi-band photometry", Monthly Notices of the Royal Astronomical Society, 456 (1): 990–1002, arXiv:1511.05171, Bibcode:2016MNRAS.456..990C, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stv2698, S2CID 14670311
  5. "WASP-46". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2 November 2023.
  6. Ribas, Á.; Merín, B.; Ardila, D. R.; Bouy, H. (2012), "Warm Debris Disks Candidates in Transiting Planets Systems", Astronomy & Astrophysics, pp. A38, arXiv:1203.0013, Bibcode:2012A&A...541A..38R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201118306 {{citation}}: Missing or empty |url= (help)
  7. Shkolnik, Evgenya L. (2013), "An Ultraviolet Investigation of Activity on Exoplanet Host Stars", The Astrophysical Journal, p. 9, arXiv:1301.6192, Bibcode:2013ApJ...766....9S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/0004-637X/766/1/9 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Chen, G.; Van Boekel, R.; Wang, H.; Nikolov, N.; Seemann, U.; Henning, Th. (2014), "Observed spectral energy distribution of the thermal emission from the dayside of WASP-46b", Astronomy & Astrophysics, pp. A8, arXiv:1405.7048, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201423795 {{citation}}: Missing or empty |url= (help)
  9. Chen, G.; Van Boekel, R.; Wang, H.; Nikolov, N.; Seemann, U.; Henning, Th. (2014), "Observed spectral energy distribution of the thermal emission from the dayside of WASP-46b", Astronomy & Astrophysics, 567: A8, arXiv:1405.7048, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201423795, S2CID 119187817
  10. Wong, Ian; Shporer, Avi; Daylan, Tansu; Benneke, Björn; Fetherolf, Tara; Kane, Stephen R.; Ricker, George R.; Vanderspek, Roland; Latham, David W.; Winn, Joshua N.; Jenkins, Jon M.; Boyd, Patricia T.; Glidden, Ana; Goeke, Robert F.; Sha, Lizhou; Ting, Eric B.; Yahalomi, Daniel (2020), "Systematic phase curve study of known transiting systems from year one of the TESS mission", The Astronomical Journal, 160 (4): 155, arXiv:2003.06407, Bibcode:2020AJ....160..155W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ababad, S2CID 212717799
  11. Petrucci, R.; Jofré, E.; Ferrero, L. V.; Cúneo, V.; Saker, L.; Lovos, F.; Gómez, M.; Mauas, P. (2018), "A search for transit timing variations and orbital decay in WASP-46b", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 5126–5141, arXiv:1710.04707, Bibcode:2018MNRAS.473.5126P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stx2647 {{citation}}: Missing or empty |url= (help)
  12. Petrucci, R.; Jofré, E.; Ferrero, L. V.; Cúneo, V.; Saker, L.; Lovos, F.; Gómez, M.; Mauas, P. (2018), "A search for transit timing variations and orbital decay in WASP-46b", Monthly Notices of the Royal Astronomical Society, 473 (4): 5126–5141, arXiv:1710.04707, Bibcode:2018MNRAS.473.5126P, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stx2647, S2CID 54509070
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-46&oldid=3823875" இலிருந்து மீள்விக்கப்பட்டது