அகோகோதே-7
அகோகோதே-7 (WASP - 7) , HD 197286 என்றும் அழைக்கப்படுகிறது , இது மைக்ரோசுகோப்பியம் விண்மீன் குழுவில் சுமார் 520 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு F வகை விண்மீனாகும். இந்த விண்மீன் சூரியனை விட, சுமார் 28% பெரியதாகவும் உள்ளது , மேலும் பொலிவாகவும் வெப்பமாகவும் உள்ளது. அளவு இந்த விண்மீனை வெறும் கண் பார்க்க முடியாது , ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கியால் பார்க்க முடியும்.[2]
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Microscopium |
வல எழுச்சிக் கோணம் | 20h 44m 10.2208s[1] |
நடுவரை விலக்கம் | −39° 13′ 30.850″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 9.51 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | F5V[2] |
தோற்றப் பருமன் (B) | ~9.96[2] |
தோற்றப் பருமன் (V) | ~9.54[2] |
தோற்றப் பருமன் (J) | 8.648 ± 0.027[2] |
தோற்றப் பருமன் (H) | 8.414 ± 0.042[2] |
தோற்றப் பருமன் (K) | 8.396 ± 0.023[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 30.480±0.677[1] மிஆசெ/ஆண்டு Dec.: 57.998±0.753[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 6.32 ± 0.25[1] மிஆசெ |
தூரம் | 520 ± 20 ஒஆ (158 ± 6 பார்செக்) |
விவரங்கள் | |
திணிவு | 1.28 −0.19+0.09 M☉ |
ஆரம் | 1.236 −0.046+0.059 R☉ |
வெப்பநிலை | 6400 ± 100 கெ |
Metallicity | 0 ± 0.1 |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் அமைப்பு
தொகுஅகல் கோணக் கோள் தேட்டத் திட்டம் 2008 ஆம் ஆண்டில் இந்த விண்மீனைச் சுற்றிவரும் ஒரு சூரியனுக்கு அப்பாற்பட்ட அகோகோதே - 7பி எனும் கோள் நிலவுவதாக அறிவித்தது. [3] இந்தக் கோள் சூடான வியாவியாழனாகத் தோன்றுகிறது. இது விண்மீனுக்கு மிக அருகில் சுற்றி வருவதால் , போதுமான வெப்பத்தை வெளியிட்டு பொலிகிறது.[3]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
WASP-7b | 0.96+0.12 −0.18 MJ |
0.0618+0.0014 −0.0033 |
4.954658+0.000055 −0.000043 |
0.0173+0.0009 −0.0011[4] |
மேலும் காண்க
தொகு- அகல் கோணக் கோள் தேட்டம்
- சூரியனுக்கு அப்பாற்பட்ட கோள்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Brown, A. G. A et al. (2016). "Gaia Data Release 1. Summary of the astrometric, photometric, and survey properties". Astronomy and Astrophysics 595: A2. doi:10.1051/0004-6361/201629512. Bibcode: 2016A&A...595A...2G. https://www.aanda.org/articles/aa/full_html/2016/11/aa29512-16/aa29512-16.html.Gaia Data Release 1 catalog entry
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "SIMBAD query result: HD 197286 -- Star". Centre de Données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.
- ↑ 3.0 3.1 Hellier, Coel; Anderson, D. R.; Gillon, M.; Lister, T. A.; Maxted, P. F. L.; Queloz, D.; Smalley, B.; Triaud, A. H. M. J. et al. (2008). "Wasp-7: A Bright Transiting-Exoplanet System in the Southern Hemisphere". The Astrophysical Journal Letters 690 (1): L89–L91. doi:10.1088/0004-637X/690/1/L89. Bibcode: 2009ApJ...690L..89H.
- ↑ Wallack, Nicole L.; Knutson, Heather A.; Deming, Drake (2021), "Trends in Spitzer Secondary Eclipses", The Astronomical Journal, 162: 36, arXiv:2103.15833, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/abdbb2, S2CID 232417602
வெளி இணைப்புகள்
தொகு- "WASP-7". Exoplanets. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-06.