வார்ப்புரு:Starbox relpos

WASP-88
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Indus
வல எழுச்சிக் கோணம் 20h 38m 02.6870s[1]
நடுவரை விலக்கம் -48° 27′ 43.4255″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)11.39[2]
இயல்புகள்
விண்மீன் வகைF6[3]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)−5.1±0.6[4] கிமீ/செ
Proper motion (μ) RA: 5.890[4] மிஆசெ/ஆண்டு
Dec.: −4.892[4] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.7844 ± 0.0185[4] மிஆசெ
தூரம்1,830 ± 20 ஒஆ
(560 ± 6 பார்செக்)
விவரங்கள் [5]
WASP-88
திணிவு1.450±0.050[6] M
ஆரம்2.08+0.12
−0.06
[6] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.24±0.06
வெப்பநிலை6450±61 கெ
சுழற்சி வேகம் (v sin i)8.4±0.8[6] கிமீ/செ
அகவை3.0±1.3 பில்.ஆ
WASP-88B
திணிவு0.11+0.03
−0.02
[2] M
வெப்பநிலை2844+155
−209
[2] K
வேறு பெயர்கள்
Gaia DR2 6482103014085857024, 2MASS J20380268-4827434[1]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

அகோகோதே-88 (WASP-88) என்பது F-வகை முதன்மை வரிசை விண்மீன் . அதன் மேற்பரப்பு வெப்பநிலை 6450 ±61 ஆகும் . அகோகோதே-88 அடர்தனிமங்களின் செறிவில் சூரியனைப் போன்றது. இதன் பொன்மத்(உலோகத்)தன்மை Fe/H சுட்டெண் 0.03 ±0.04 ஆகும். மேலும், இது சூரியனை விட 3.0 ±1.3 பில்லியன் ஆண்டுகள் வயதில் இளையது.

2020 ஆம் ஆண்டில் அகோகோதே-88 விண்மீனுக்கு ஒரு செங்குறுமீன் இணை கண்டறியப்பட்டது, இது தொடர்பில்லாத பின்னணி விண்மீனாக இருப்பதற்கான 1.65% நிகழ்தகவு உள்ளது. [2]

கோள் அமைப்பு

தொகு

2013 ஆம் ஆண்டில், அகோகோதே-88 பி என்று பெயரிடப்பட்ட ஒரு கோள், இறுக்கமான, வட்டணையில் கண்டுபிடிக்கப்பட்டது. [3] மிகவும் உப்பலான இது வளிமண்டல தன்மைக்கு எளிதாக இலக்காகலாம். கோள்களின் சமனிலை வெப்பநிலை 1775 கெ. ஆகும் . [7] கோளின் வளிமண்டல பரிமாற்றக் கதிர்நிரல் சாம்பலானது. மேலும், தனிக் கூருபாடு ஏதும் இல்லாதது. ஒருவேளை இது மூடுபனிகளின் உயர் செறிவைக் குறிக்கலாம். [8]

WASP-88 தொகுதி[6]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 0.570+0.077
−0.078
 MJ
0.06438+0.00073
−0.00074
4.954000±0.000019 <0.13

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "WASP-88". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2020-01-25.
  2. 2.0 2.1 2.2 2.3 Bohn, A. J.; Southworth, J.; Ginski, C.; Kenworthy, M. A.; Maxted, P. F. L.; Evans, D. F. (2020), "A multiplicity study of transiting exoplanet host stars. I. High-contrast imaging with VLT/SPHERE", Astronomy & Astrophysics, pp. A73, arXiv:2001.08224, Bibcode:2020A&A...635A..73B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201937127 {{citation}}: Missing or empty |url= (help)
  3. 3.0 3.1 Delrez, L.; Van Grootel, V.; Anderson, D. R.; Collier-Cameron, A.; Doyle, A. P.; Fumel, A.; Gillon, M.; Hellier, C.; Jehin, E. (2013), Transiting planets from WASP-South, Euler and TRAPPIST:WASP-68 b, WASP-73 b and WASP-88 b, three hot Jupiters transiting evolved solar-type stars, arXiv:1312.1827, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201323204
  4. 4.0 4.1 4.2 4.3 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G.  (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
  5. Andreasen, D. T.; Sousa, S. G.; Tsantaki, M.; Teixeira, G. D. C.; Mortier, A.; Santos, N. C.; Suarez-Andres, L.; Delgado-Mena, E.; Ferreira, A. C. S. (2017), "SWEET-Cat update and FASMA A new minimization procedure for stellar parameters using high-quality spectra", Astronomy & Astrophysics, A69: 600, arXiv:1703.06671, Bibcode:2017A&A...600A..69A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629967, S2CID 119534579
  6. 6.0 6.1 6.2 6.3 Bonomo, A. S.; Desidera, S.; Benatti, S.; Borsa, F.; Crespi, S.; Damasso, M.; Lanza, A. F.; Sozzetti, A.; Lodato, G.; Marzari, F.; Boccato, C.; Claudi, R. U.; Cosentino, R.; Covino, E.; Gratton, R.; Maggio, A.; Micela, G.; Molinari, E.; Pagano, I.; Piotto, G.; Poretti, E.; Smareglia, R.; Affer, L.; Biazzo, K.; Bignamini, A.; Esposito, M.; Giacobbe, P.; Hébrard, G.; Malavolta, L.; et al. (2017), "The GAPS Programme with HARPS-N@TNG XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets", Astronomy & Astrophysics, A107: 602, arXiv:1704.00373, Bibcode:2017A&A...602A.107B, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201629882, S2CID 118923163
  7. Kabáth, P.; Žák, Jiří; Boffin, H. M. J.; Ivanov, V. D.; Jones, D.; Skarka, M. (2019), "Detection limits of exoplanetary atmospheres with 2-m class telescopes", Publications of the Astronomical Society of the Pacific, p. 085001, arXiv:1905.04665, Bibcode:2019PASP..131h5001K, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1088/1538-3873/ab2143 {{citation}}: Missing or empty |url= (help)
  8. Spyratos, Petros; Nikolov, Nikolay; Southworth, John; Constantinou, Savvas; Madhusudhan, Nikku; Carter, Aarynn L.; De Mooij, Ernst J W.; Fortney, Jonathan J.; Gibson, Neale P. (2021), "Transmission spectroscopy with VLT FORS2: A featureless spectrum for the low-density transiting exoplanet WASP-88b", Monthly Notices of the Royal Astronomical Society, pp. 2853–2870, arXiv:2106.14808, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stab1847 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோகோதே-88&oldid=3824179" இலிருந்து மீள்விக்கப்பட்டது