அகோகோதே-95
WASP-95 என்பது 451 ஒளியாண்டுகள் (138 புடைநொடிகள்) தொலைவில் உள்ள குரூசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீனாகும் . 10.1 தோற்றப் பொலிவுப் பருமையுடன், இது வெற்றுக் கண்ணுக்குத் தெரியாது. இது G2 வகை மஞ்சள் நிற சூரியனைப் போன்ற விண்மீன் ஆகும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Grus |
வல எழுச்சிக் கோணம் | 22h 29m 49.73551s[1] |
நடுவரை விலக்கம் | −48° 00′ 11.0487″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.09[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G2[2] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 6.30±0.16[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 92.151(11) மிஆசெ/ஆண்டு Dec.: −6.905(14) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 7.2379 ± 0.0157[1] மிஆசெ |
தூரம் | 450.6 ± 1.0 ஒஆ (138.2 ± 0.3 பார்செக்) |
விவரங்கள் [3] | |
திணிவு | 1.110±0.090 M☉ |
ஆரம் | 1.130+0.080 −0.040 R☉ |
வெப்பநிலை | 5830±140 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 3.10±0.60 கிமீ/செ |
அகவை | 5.0+2.8 −1.8 பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் அமைப்பு
தொகு2013 ஆம் ஆண்டில், அகோகோதே-95 விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டது. அகோகோதே-95 பி என்ற கோள், வியாழனை விட 10% அதிக வெப்பமான கோள் ஆகும், மேலும் இது இருநாள் வட்டணை அலைவுநேரத்தில் விண்மீனைச் சுற்றி வருகிறது. இது 2013 ஆம் ஆண்டில், கோள்கடப்பு முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. கோளின் சமனிலை வெப்பநிலை 1692.6 ±40.4 K ஆகும்.[4] The planet's equilibrium temperature is 1692.6±40.4 K.[5]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 1.206+0.065 −0.067 MJ |
0.0312±0.0022 | 2.18466560(11) | <0.018[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 2.2 "WASP-95". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
- ↑ 3.0 3.1 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.
- ↑ Hellier, Coel; Anderson, D. R.; Collier Cameron, A.; Delrez, L. et al. (2013). "Transiting Hot Jupiters from WASP-South, Euler and TRAPPIST: WASP-95b to WASP-101b". Monthly Notices of the Royal Astronomical Society 440 (3): 1982–1992. doi:10.1093/mnras/stu410. Bibcode: 2014MNRAS.440.1982H.
- ↑ 5.0 5.1 Saha, Suman; Sengupta, Sujan (2021), "Critical Analysis of Tess Transit Photometric Data: Improved Physical Properties for Five Exoplanets", The Astronomical Journal, 162 (5): 221, arXiv:2109.11366, Bibcode:2021AJ....162..221S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac294d, S2CID 237605336