அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்

அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம் (ஆங்கில மொழி: Aquaman and the Lost Kingdom) என்பது திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் உடன் இணைந்து சப்ரான் கம்பெனி மற்றும் அட்டாமிக் மான்ஸ்டர் புரொடக்சன்சு ஆகியவை தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது.

அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்
இயக்கம்ஜேம்ஸ் வான்
தயாரிப்பு
மூலக்கதைடிசி காமிக்ஸ் கதாபாத்திரங்கள்
திரைக்கதைடேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு
இசைரூபர்ட் கிரெக்ஸன்-வில்லியம்ஸ்[1]
நடிப்பு
  • ஜேசன் மோமோவா
  • அம்பர் கேர்ட்டு
  • பாட்ரிக் வில்சன்
  • டால்ப் லண்ட்கிரென்
  • யஹ்யா அப்துல்-மதீன் II
  • டெமுரா மோரிசன்
ஒளிப்பதிவுடான் பர்கெசு
தயாரிப்பு
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 16, 2022 (2022-12-16)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இது 2018 ஆம் ஆண்டு வெளியான அக்வாமேன் திரைப்படத்தின் இரண்டாவது படமாகவும்[2] டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதின்மூன்றாவது திரைப்படமும் ஆகும்.[3] ஜேம்ஸ் வான்[4][5] இயக்கும் இந்த திரைப்படத்திற்கு டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு என்பவர் திரைக்கதை எழுத, ஜேசன் மோமோவா,[6][7] அம்பர் கேர்ட்டு,[8][9] பாட்ரிக் வில்சன்,[10] டால்ப் லண்ட்கிரென், யஹ்யா அப்துல்-மதீன் II மற்றும் டெமுரா மோரிசன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 26, 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "Rupert Gregson-Williams to Return for James Wan's 'Aquaman and the Lost Kingdom'". Film Music Reporter. August 11, 2021. August 11, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 13, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. Boucher, Geoff (January 25, 2019). "'Aquaman' Sequel: James Wan Seeking Seaworthy Script As First Film Makes DC History". Deadline Hollywood. January 26, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 31, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  3. Kit, Borys (February 11, 2019). "'Aquaman' Sequel (Finally) in the Works". The Hollywood Reporter. June 12, 2021 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. D'Alessandro, Anthony (July 31, 2019). "James Wan Directing Untitled Horror Project Before Aquaman 2, New Line Will Distribute". Deadline Hollywood. August 1, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. September 23, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. Choe, Brandon (August 23, 2020). "James Wan: 'Aquaman 2' Is More Serious and Relevant – DC Fandome". Deadline Hollywood. August 23, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  6. Syme, Rachel (October 16, 2019). "Jason Momoa Is King of the Wild Things". Esquire. October 17, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. October 19, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  7. Oller, Jacob (October 19, 2018). "Jason Momoa has already pitched his plan for Aquaman 2 to Warner Bros". Syfy Wire. October 19, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. December 8, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  8. Siegel, Tatiana (December 6, 2018). "Amber Heard on Her Secret Passion, Elon Musk and a Splashy New Role". The Hollywood Reporter. December 6, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. July 18, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. Hibberd, James (November 12, 2020). "Amber Heard shoots down rumors, says she'll return for 'Aquaman 2'". Entertainment Weekly. November 13, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. June 12, 2021 அன்று பார்க்கப்பட்டது.
  10. Davids, Brian (November 13, 2019). "'Midway' Star Patrick Wilson on HBO's 'Watchmen,' 'Aquaman 2' and 'Conjuring 3'". The Hollywood Reporter. November 13, 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. November 14, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு