பீட்டர் சப்ரன்

பீட்டர் சப்ரன் (ஆங்கிலம்:Peter Safran) (பிறப்பு: நவம்பர் 22, 1965) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தி கான்ஜுரிங், அன்னாபெல் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

பீட்டர் சப்ரன்
Peter Safran
PETER SAFRAN 01.jpg
பிறப்புநவம்பர் 22, 1965 (1965-11-22) (அகவை 54)
லண்டன்
இங்கிலாந்து
ஐக்கிய ராஜ்யம்
பணிதயாரிப்பாளர்
வலைத்தளம்
http://safrandigital.com/

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சப்ரன்&oldid=2895645" இருந்து மீள்விக்கப்பட்டது