அசம்புச் சிரிப்பான்

அசம்புச் சிரிப்பான் அல்லது திருவாங்கூர் சிரிப்பான் (ஆங்கிலப் பெயர்: Ashambu laughingthrush அல்லது Travancore laughingthrush, உயிரியல் பெயர்: Montecincla meridionale) என்பது லியோத்ரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை ஆகும். இது தென் தமிழகத்திலும், தென் கேரளாவிலும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இது பழனிச் சிரிப்பானுடன் தொடர்புடையது. இதன் கண்களுக்கு அருகில் வெள்ளை நிறப்புருவம் முடிகிறது. இதை வைத்தே இதனை பழனிச் சிரிப்பானில் இருந்து வேறுபடுத்த முடியும்.

அசம்புச் சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. meridionale
இருசொற் பெயரீடு
Montecincla meridionale
(பிலன்போர்டு, 1880)

உசாத்துணை

தொகு
  1. BirdLife International (2016). "Montecincla meridionalis". IUCN Red List of Threatened Species. 2016: e.T103874754A104204024. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103874754A104204024.en. Retrieved 13 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசம்புச்_சிரிப்பான்&oldid=4117832" இலிருந்து மீள்விக்கப்பட்டது