பழனிச் சிரிப்பான்

பழனிச் சிரிப்பான் (ஆங்கிலப் பெயர்: Palani laughingthrush, உயிரியல் பெயர்: Montecincla fairbanki) என்பது ஒரு வகைச் சிரிப்பான் ஆகும். இது பாலக்காட்டுக் கணவாய்க்குத் தெற்கே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இதனுடன் தொடர்புடைய மற்றொரு சிரிப்பானான அசம்புச் சிரிப்பான் அச்சன்கோயில் ஆற்றுக்குத் தெற்கே காணப்படுகிறது.

பழனிச் சிரிப்பான்
Grey-breasted Laughing thrush1.jpg
M. fairbanki (மேகமலை)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: குருவி
குடும்பம்: சிரிப்பான்
பேரினம்: மான்டிசின்க்லா
இனம்: M. fairbanki
இருசொற் பெயரீடு
Montecincla fairbanki
(பிலன்போர்டு, 1869)
TrochalopteronCachinnansMap.svg
வேறு பெயர்கள்

Garrulax jerdoni fairbanki
Strophocincla fairbanki
Trochalopteron fairbanki

வகைப்படுத்தல்தொகு

இது கொடைக்கானலில் சாமுவேல் பேகன் பேர்பேங் என்பவரால் பெறப்பட்ட ஒரு மாதிரியை வைத்து வகைப்படுத்தப்பட்டது.[2]

குணங்கள் மற்றும் சூழலியல்தொகு

அளவீடுகள்
பழனிச் சிரிப்பான்
நீளம் 175–185 mm (6.9–7.3 in)
அலகு 21–23 mm (0.83–0.91 in)
இறக்கை   83–91 mm (3.3–3.6 in)
  81–86 mm (3.2–3.4 in)
வால்   86–97 mm (3.4–3.8 in)
  86–92 mm (3.4–3.6 in)
கணுக்கால் 33–35 mm (1.3–1.4 in)
அசம்புச் சிரிப்பான்
நீளம் 173–190 mm (6.8–7.5 in)
அலகு 21–22 mm (0.83–0.87 in)
இறக்கை   85–88 mm (3.3–3.5 in)
  84–85 mm (3.3–3.3 in)
வால் 95–96 mm (3.7–3.8 in)
கணுக்கால் 35–36 mm (1.4–1.4 in)

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிச்_சிரிப்பான்&oldid=2455373" இருந்து மீள்விக்கப்பட்டது